…
முழுப்பெயர்: அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மான் இப்னுல் ஃபலுல் இப்னு பஹ்ராமுத்தாரமீ அத்தைமீ (ஸுனன் அத்தாரமி என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)
புனைப்பெயர்: அபுமுஹம்மதுல் ஸம்ரகன்தீ அல்ஹாபிழ்
இயற்ப்பெயர்: அப்துல்லாஹ்
தந்தை பெயர்: அப்துர்ரஹ்மான்
பிறந்த ஊர் : ஸமரகன்த் என்ற ஊரில் பிறந்தார்.
பிறந்த நாள் : ஹிஜ்ரி 181
கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானில் உள்ள குராஸான்,மதீனாவிலிருந்து 2839 km தொலைவில் உள்ள ஊர். (நைஸாபூரிலிருந்து 1 km) இராக்கில் கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் பஸரா,மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர் ஷாம், வாஸித், திமிஷ்க், ஜஸீரா போன்ற ஊர்களுக்கும் பயணம் சென்றுள்ளார்
இவர் தொகுத்த நூல்கள்:
சுனனுத்தாரமீ
தஃப்ஸீர்
அல்ஜாமிஃ
முஸ்னதுத் தாரமீ
போன்ற பல நூல்களை தொகுத்துள்ளார்.
இப்ராஹீம் இப்னுல் முன்திர், கபீஸா இப்னு உக்பா, முஹம்மது இப்னு அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு அபிகலஃப், முஹம்மது இப்னு குதாமா, காலித் இப்னு மக்லத், அஃப்வான் இப்னு முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இஸ்மாயில் இப்னு அபிஅவ்ஸ், ஜஃபர் இப்னு அவ்ன், சுலைமான் இப்னு ஹர்ப், அப்துல்லாஹ் இப்னு யஹ்யா அஸ்ஸகஃபி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.
முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
திர்மிதி, அபூஸுர்ஆ, பகீ இப்னு மக்லதில் அன்த லூஸ், இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம் அபூ யஃகூபில் வர்ராக், இப்ராஹீம் இப்னு அபிதாலிபின் நைஸாபூரி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.
இறப்பு: இவர் ஹிஜ்ரி 255ல் மரணித்தார். அரஃபாவுடைய நாளில் (வெள்ளிக்கிழமை அன்று) அவர் அடக்கம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 75 வயதாகும்.(தகவல்: பயான் சைட்)
சமீப விமர்சனங்கள்