தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-8582-இயாஸ் பின் ஆமிர்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

இயாஸ் பின் ஆமிர் – إياس بن عامر الغافقي

இறப்பு: ஹி-.

தரம்:


இயற்பெயர்:

தந்தை பெயர்:

வமிசம்:

புனைப்பெயர், பட்டப்பெயர்:

ஊர் பெயர்:

பயணம் செய்த ஊர்கள்:

பிறப்பு: ஹிஜ்ரி-

இறப்பு: ஹிஜ்ரி-.

கால கட்டம்: .


இயாஸ் பின் ஆமிர் பற்றி…

تقريب تقريب التهذيب (1/ 151):
* [589] إياس بن عامر الغافقي بالغين المعجمة المصري صدوق من الثالثة د ق
قلت: ذكره يعقوب بن سفيان في ثقات المصريين (المعرفة والتاريخ 2/ 502) وابن حبان “عم موسى بن أيوب اسمه إياس بن عامر من ثقات المصريين” (صحيح ابن حبان 5/ 226) والحاكم “مستقيم الإسناد” (المستدرك للحاكم 1/ 347 رقم 818) ولم يذكر ذلك صاحب التهذيب. وأيضاً قال العجلي “لا بأس به” وروى عنه ابن أخيه موسى بن أيوب (تهذيب التهذيب 1/ 389). ولم يرد فيه جرح. وقال ابن حجر في ترجمته في التهذيب “ومن خط الذهبي في تلخيص المستدرك: ليس بالقوي” بل الذي في التلخيص “إياس ليس بالمعروف” ولا يضره فقد وثق.

  • யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    ஆகியோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    அவர்கள் இவரின் செய்தியை சரியானது என்று கூறியுள்ளார்.
  • இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் இவரை சுமாரானவர்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث எனவும்,
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்திலும் கூறியுள்ளனர்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் இவர் பலமானவர் அல்ல என்று கூறியதாக தனது தஹ்தீபில் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார். ஆனால் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் தனது தல்கீஸ் முஸ்தத்ரக் நூலில் இவரை அறியப்படாதவர் என்று கூறியதாக தகவல் உள்ளது.

مختصر تلخيص الذهبي لمستدرك الحاكم (1/ 206):
53 – حديث عقبة بن عامر (1) (قال: لما نزلت فسبح باسم ربك العظيم قال [لنا رسول الله صلى الله عليه وسلم] (2): “اجعلوها في ركوعكم ” فلما نزلت سبح اسم ربك الأعلى قال: “اجعلوها في سجودكم (3) “).
قال: صحيح. قلت: إياس بن عامر الراوي عن عقبة ليس بالمعروف.


تحرير تقريب التهذيب (1/ 156):
589 – إِياس بن عامر الغافِقيُّ، بالغين المعجمة، المِصْري: صدوقٌ، من الثالثة. د ق (1).
• بل: مجهول، تفرَّد بالرواية عنه ابن أخيه موسى بن أيوب الغافقي، ولم يوثِّقْه سوى ابن حبان، وقال العجلي: لا بأس به. وقال الذهبيُّ: ليس بالقوي.

(இவ்வாறே தஹ்ரீரு தக்ரீப் ஆசிரியர்களும் இவரை அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர். இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
ஆகியோர் மட்டுமே இவரைப் பற்றி நற்சான்றிதல் தந்திருப்பதால் இவ்வாறு கூறியுள்ளனர். ஆனால் மற்றவர்களும் இவரை அறிந்துள்ளனர் என்பதால் இந்த விமர்சனம் சரியானதல்ல)


 


سؤالات ابن أبي شيبة لابن المديني (ص160):
229 – وَعَن مُوسَى بن أَيُّوب الغافقي فَقَالَ كَانَ ثِقَة وَأَنا أنكر من أَحَادِيثه أَحَادِيث رَوَاهَا عَن عَمه فَكَانَ يرفعها

இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் மூஸா பின் அய்யூப் பலமானவர் தான். என்றாலும் அவர் தனது தந்தையின் சகோதரரிடமிருந்து நபியின் கூற்றாக அறிவிக்கும் செய்திகளை மறுக்கிறேன் என்று கூறியதாக இப்னு அபூஷைபா அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: ஸுஆலாது இப்னு அபீஷைபா லிஇப்னில் மதீனீ-எண்-229)


فتح الباري لابن رجب (7/ 176):
وخرَّج الإمام أحمد وأبو داود وابن ماجه وابن حبان في ((صحيحه)) والحاكم من حديث موسى بن أيوب الغافقي: حدثني عمي إياس بن عامر، قال: سمعت عقبة بن عامر الجهني، قال: لما نزلت {فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ} . قال رسول الله صلى الله عليه وسلم:
((اجعلوها في ركوعكم)) ، فلما نزلت {سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى} [الأعلى:1] قال رسول الله صلى الله عليه وسلم: ((اجعلوها في سجودكم)) .
موسى، وثقة ابن معين وأبو داود وغيرهما، لكن ضَّعف ابن معين رواياته عن عمه المرفوعة خاصة.

இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் மூஸா பின் அய்யூப் தனது தந்தையின் சகோதரரிடமிருந்து (அதாவது இயாஸ் பின் ஆமிரிடமிருந்து) நபியின் சொல்லாக அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவை என்று கூறியுள்ளார்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-இப்னு ரஜப்-7/176)




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.