ஹுதைஃபா பின் அஸீத்-அபூஸரீஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிவழியைப் பற்றி நான் அறிந்து கொண்ட பின்னர் என் குடும்பத்தார் என்னை (குர்பானியில்) சுருக்கிக் கொள்வதையே கட்டாயப்படுத்தினர். (முன்னர் நபி (ஸல்) அவர்களின் காலத்தில்) ஒரு குடும்பத்தார் ஒரு ஆடு அல்லது இரண்டு ஆடுகளை மட்டுமே குர்பானி கொடுத்து வந்தனர். ஆனால் இப்போது (அதிகமாக கொடுக்காததால்) எங்கள் அண்டை வீட்டார் எங்களை கஞ்சர்கள் என எண்ணுகின்றனர்.
(இப்னுமாஜா: 3148)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَمُحَمَّدُ بْنُ يُوسُفَ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، جَمِيعًا عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ بَيَانٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي سَرِيحَةَ، قَالَ:
«حَمَلَنِي أَهْلِي عَلَى الْجَفَاءِ بَعْدَ مَا عَلِمْتُ مِنَ السُّنَّةِ، كَانَ أَهْلُ الْبَيْتِ يُضَحُّونَ، بِالشَّاةِ وَالشَّاتَيْنِ، وَالْآنَ يُبَخِّلُنَا جِيرَانُنَا»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3148.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்