பாடம்: 10
அன்ஸாரிகளை நேசிப்பது இறை நம்பிக்கையின் அடையாளமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்ஸாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்ஸாரிகளை வெறுப்பதாகும்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
அத்தியாயம்: 2
(புகாரி: 17)بَابٌ: عَلاَمَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ
حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ»
Bukhari-Tamil-17.
Bukhari-TamilMisc-17.
Bukhari-Shamila-17.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்த செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்–முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . ஹிஷாம் பின் அப்துல் மலிக்-அபுல்வலீத்
3 . ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ்
4 . அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் ஜப்ர்
5 . அனஸ் பின் மாலிக்(ரலி)
3 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
…
மேலும் பார்க்க: புகாரி-3783 .
சமீப விமர்சனங்கள்