தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5341

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “அப்போது அல்லாஹ் அ(வர் புறப்பட்டு வ)ந்த ஊரை நோக்கி, “நீ விலகிச்செல்” என்றும், அ(வர் செல்லவிரு)ந்த ஊரை நோக்கி “நீ நெருங்கிவா” என்றும் அறிவித்தான்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Book : 49

(முஸ்லிம்: 5341)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، بِهَذَا الْإِسْنَادِ، نَحْوَ حَدِيثِ مُعَاذِ بْنِ مُعَاذٍ، وَزَادَ فِيهِ: ” فَأَوْحَى اللهُ إِلَى هَذِهِ: أَنْ تَبَاعَدِي، وَإِلَى هَذِهِ: أَنْ تَقَرَّبِي


Tamil-5341
Shamila-2766
JawamiulKalim-4973




மேலும் பார்க்க: புகாரி-3470 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.