நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் எழுந்து தொழுங்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)
அத்தியாயம்: 16
(புகாரி: 1041)حَدَّثَنَا شِهَابُ بْنُ عَبَّادٍ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حُمَيْدٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ: سَمِعْتُ أَبَا مَسْعُودٍ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ مِنَ النَّاسِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا، فَقُومُوا، فَصَلُّوا»
Bukhari-Tamil-1041.
Bukhari-TamilMisc-1041.
Bukhari-Shamila-1041.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
3 . இந்தக் கருத்தில் அபூமஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-17101, தாரிமீ-1566, புகாரி-1041, 1057, 3204, முஸ்லிம்-1663, 1664, 1665, இப்னு மாஜா-1261, நஸாயீ-1462, …
மேலும் பார்க்க: புகாரி-1046.
சமீப விமர்சனங்கள்