ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 9
தூய்மையின்றி, உயர்ந்தோன் அல்லாஹ்வை துதிப்பவர் குறித்து (வந்துள்ளவை).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எல்லா நேரங்களிலும் (குளிப்பு கடமையாக இருக்கும் சமயத்தில் கூட) மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வை துதிப்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(அபூதாவூத்: 18)9 – بَابٌ فِي الرَّجُلِ يَذْكُرُ اللَّهَ تَعَالَى عَلَى غَيْرِ طُهْرٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ يَعْنِي الْفَأْفَاءَ، عَنِ الْبَهِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَزَّ وَجَلَّ عَلَى كُلِّ أَحْيَانِهِ»
Abu-Dawood-Tamil-17.
Abu-Dawood-TamilMisc-17.
Abu-Dawood-Shamila-18.
Abu-Dawood-Alamiah-17.
Abu-Dawood-JawamiulKalim-17.
சமீப விமர்சனங்கள்