ஹதீஸின் தரம்: விபரம் கீழே
ஜின்கள் வருகை தந்த இரவில் உங்களில் யாராவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்களா? என்று நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அவர்களிடம் வினவியபோது எங்களில் யாரும் அவர்களுடன் இருக்கவில்லை என்று அவர்கள் பதிலளித்தார்கள் என அல்கமா அறிவிக்கிறார்.
குறிப்பு : முஸ்லிம், திர்மிதீ ஆகியோரும் அறிவிக்கின்றனர்.
(அபூதாவூத்: 85)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ دَاوُدَ، عَنْ عَامِرٍ، عَنْ عَلْقَمَةَ، قَالَ
قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ: مَنْ كَانَ مِنْكُمْ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْجِنِّ؟، فَقَالَ: «مَا كَانَ مَعَهُ مِنَّا أَحَدٌ»
AbuDawood-Tamil-85.
AbuDawood-Shamila-85.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்