தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-75

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17

இறைவா! இவருக்கு உன் வேதத்தைக் கற்றுத் தருவாயாக என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.

‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அணைத்து ‘இறைவா! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடு’ என்று கூறினார்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
Book : 3

(புகாரி: 75)

بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ عَلِّمْهُ الكِتَابَ»

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ:

ضَمَّنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «اللَّهُمَّ عَلِّمْهُ الكِتَابَ»


Bukhari-Tamil-75.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-75.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-2397 , 2422 , 2879 , 3022 , 3032 , 3102 , 3379 , புகாரி-75 , 3756 , 7270 , முஸ்லிம்-4884 , இப்னு மாஜா-166 , திர்மிதீ-3824 , குப்ரா நஸாயீ-8121 , 8123 , இப்னு ஹிப்பான்-7053 , 7054 , 7055 , அல்முஃஜமுல் கபீர்-10585 , 10587 , 10588 , 10614 , 11531 , 11961 , 12022 , 12506 , ஹாகிம்-6280 , 6288 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.