நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படுபவன், பெருந்தன்மை மிக்கவன். (எனவே) ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)
ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:
இதே செய்தி அனஸ் (ரலி) அவர்களின் வழியாக (வேறு பல அறிவிப்பாளர்கள் மூலம்) அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கு (ஷாஹித்) சாட்சியாகும். (பார்க்க அடுத்த ஹதீஸ் எண்-1832)
(ஹாகிம்: 1831)
أَنْبَأَ أَبُو الْعَبَّاسِ الْمَحْبُوبِيُّ، ثنا سَعِيدُ بْنُ مَسْعُودٍ، ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَ جَعْفَرُ بْنُ مَيْمُونٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سُلَيْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«إِنَّ اللَّهَ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحِي مِنْ عَبْدِهِ أَنْ يَبْسُطَ إِلَيْهِ يَدَيْهِ، ثُمَّ يَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»
وَلَهُ شَاهِدٌ بِإِسْنَادٍ صَحِيحٍ مِنْ حَدِيثِ أَنَسِ بْنِ مَالِكٍ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1831.
Hakim-JawamiulKalim-1764.
(குறிப்பு: இதில் வரும் நபித்தோழர் ஸல்மான் பார்ஸீ (ரலி) அவர்களைத்தான் அரபியில் ஸுலைமான் என்று தவறுதலாக கூறப்பட்டுள்ளது)
மேலும் பார்க்க: முஸ்னத் அஹ்மத்-23714 .
சமீப விமர்சனங்கள்