தொழுகையின் இருப்பின் போது ஒருவர் தனது இரண்டு கைகளின் மீது ஊன்றி இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 6347)حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَجْلِسَ الرَّجُلُ فِي الصَّلَاةِ، وَهُوَ يَعْتَمِدُ عَلَى يَدَيْهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-6347.
Musnad-Ahmad-Shamila-6347.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6171.
ஆய்வின் சுருக்கம்:
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களை பார்க்கும் போது நாஃபிஃ (ரஹ்) அவர்கள், இதை நபித்தோழர் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளார். இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களிடமிருந்து நபியின் சொல்லாகவும் அறிவித்துள்ளார் என்று தெரிகிறது. இரண்டு வகை செய்திகளும் சரியானவைகளாகும்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . மஃமர் அவர்களின் அறிவிப்புகள்:
மஃமர் —> இஸ்மாயீல் பின் உமைய்யா —> நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்…
2 . ஹிஷாம் பின் ஸஃத் அவர்களின் அறிவிப்புகள்:
ஹிஷாம் பின் ஸஃத் —> நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்…
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3054, அஹ்மத்-6347, அபூதாவூத்-992, 994, முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு குஸைமா-692, ஹாகிம்-837, 1007, குப்ரா பைஹகீ-2807, 2808, 2809, 2810,
…முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3055,
…முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3056,
…அஹ்மத்-5972, அல்முஃஜமுல் அவ்ஸத்-9129,
இன்ஷா அல்லாஹ் மற்ற விரிவான தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4848,
சமீப விமர்சனங்கள்