தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2768

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஒருமனிதர் தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது அவர்கள், “இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(திர்மிதி: 2768)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، وَعَبْدُ الرَّحِيمِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ

رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مُضْطَجِعًا عَلَى بَطْنِهِ فَقَالَ: «إِنَّ هَذِهِ ضِجْعَةٌ لَا يُحِبُّهَا اللَّهُ»

وَفِي البَابِ عَنْ طِهْفَةَ، وَابْنِ عُمَرَ: وَرَوَى يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، هَذَا الحَدِيثَ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ يَعِيشَ بْنِ طِهْفَةَ، عَنْ أَبِيهِ، ” وَيُقَالُ: طِخْفَةُ، وَالصَّحِيحُ طِهْفَةُ، وَقَالَ بَعْضُ الحُفَّاظِ: الصَّحِيحُ طِخْفَةُ، وَيُقَالُ: طِغْفَةُ يَعِيشُ هُوَ مِنَ الصَّحَابَةِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2692.
Tirmidhi-Shamila-2768.
Tirmidhi-Alamiah-2692.
Tirmidhi-JawamiulKalim-2711.




…قَالَ مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ولا يصح…

இதன் அறிவிப்பாளர்தொடர் சரியாக இருந்தாலும் இந்த செய்தி, முஹம்மது பின் அம்ர் —> அபூஸலமா —>  அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது தவறானது என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியுள்ளார்.

(நூல்: தாரீகுல் கபீர்-3167)

  • புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்கள், இதற்கான காரணத்தைக் கூறவில்லை. இமாம் அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் காரணத்தைக் கூறியுள்ளார். என்னுடைய தந்தை அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்களிடம் (குப்புறப் படுப்பது தொடர்பாக) அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) வழியாக அறிவிக்கப்படுவது பற்றி கேட்டேன். அதற்கவர்கள், (குப்புறப்படுப்பது தொடர்பாக) தக்ஃபா அவர்களிடமிருந்து அவருடைய மகன் இப்னு தக்ஃபா வழியாக முஹம்மத் பின் அம்ர் என்பவர் அறிவிப்பது தான் சரியானது எனக் குறிப்பிட்டார்கள்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-2186 , 2187)

…அல்இலலுல் வாரிதா-9/299…

  • என்றாலும் தக்ஃபா வழியாக வரும் செய்திகள் அறிவிப்பாளர்தொடரில் குளறுபடியாக இருப்பதால் முழ்தரிப் என்ற வகையில் அவை பலவீனமானவைகளாகும்.
  • மேலும் இந்தக் கருத்தில் வரும் செய்திகள் அனைத்திலும் விமர்சனம் உள்ளது.

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மது பின் அம்ர் —> அபூஸலமா —>  அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26679 , அஹ்மத்-7862 , 8041 , திர்மிதீ-2768 , முஸ்னத் பஸ்ஸார்-7982 , 7983 , இப்னு ஹிப்பான்-5549 , ஹாகிம்-7709 ,

…முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20712 ,

2 . யஈஷ்  பின் தக்ஃபா வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-5040 .

3 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3724 .

4 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3725 .

5 . இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
(ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20713 .

6 . அம்ர் பின் ஷரீத் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-19473 .

கூடுதல் தகவல்: குப்புறப்படுத்து தூங்கலாமா? .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.