பாடம் : 23
நோன்பாளி மனைவியை அணைத்துக்கொள்ளல்.
‘‘(நோன்பாளிக்கு) உடலுறவு மட்டுமே தடை செய்யப்பட்டதாகும் (ஹராம்)” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களில் தம் (உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!’
Book :30
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
(இங்கு ‘உணர்ச்சி’ என்பதைக் குறிப்பிட ஹதீஸின் மூலத்தில் ‘இர்ப்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதிலிருந்து பிறந்த (‘மஆரிப்’ (20:18) எனும் சொல்லுக்கு ‘தேவைகள்’ என்பது பொருளாகும்.
தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
‘ஃகைரு உலில் இர்பத்’ (24:31) என்பதற்கு ‘பெண்ணாசை இல்லாத பேடி’ என்பது பொருள்.
(புகாரி: 1927)بَابُ المُبَاشَرَةِ لِلصَّائِمِ
وَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «يَحْرُمُ عَلَيْهِ فَرْجُهَا»
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: عَنْ شُعْبَةَ، عَنِ الحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُقَبِّلُ وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ، وَكَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ»،
وَقَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ {مَآرِبُ} [طه: 18]: «حَاجَةٌ»،
قَالَ طَاوُسٌ: {غَيْرِ أُولِي الإِرْبَةِ} [النور: 31]: «الأَحْمَقُ لاَ حَاجَةَ لَهُ فِي النِّسَاءِ»
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : புகாரி-1927 , 1928 , முஸ்லிம்-2017 , 2018 , 2019 , 2020 , 2021 , 2022 , 2023 , 2024 , 2025 , 2026 , மாலிக்- 798 , 800 , 802 , தாரிமீ-658 , 796 , 797 , 1763 , 1764 , இப்னு மாஜா-1683 , 1684 , 1687 , அபூதாவூத்-2382 , 2383 , 2384 , 2386 , திர்மிதீ-727 , 728 , 729 , அஹ்மத்-24110 , 24130 , 24154 , more…
சமீப விமர்சனங்கள்