தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2072

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

2072. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. நபி தாவூத் (அலை) அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.

அறிவிப்பவர்: (ரலி)

அத்தியாயம்: 34

மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)

المقدام بن معدي كرب

இறப்பு: ஹிஜ்ரி 87, ஷாம், ஹிம்ஸ்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: மிக்தாம் பின் மஃதீகரிப்

தந்தை பெயர்: மஃதீகரிப்

வம்சம்: அல்கிந்தீ

புனைப்பெயர்: அபூ கரீமா, அபூ யஹ்யா

ஊர் பெயர்: ஹிம்ஸ்

பயணித்த ஊர்கள்: ஷாம், ஹிம்ஸ்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 4

இறப்பு: ஹிஜ்ரி 87, ஷாம், ஹிம்ஸ்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

மிக்தாம் பின் மஃதீகரிப் ரலி ஒரு நபித்தோழர் ஆவார். இவர் அபூ கரீமா மற்றும் அபூ யஹ்யா என்ற குன்யாக்களால் அறியப்பட்டவர். இவர் ஷாம் பகுதியில், குறிப்பாக ஹிம்ஸ் நகரில் வசித்தார்.

ஹிஜ்ரிக்கு முன் 4 ஆம் ஆண்டு பிறந்த இவர், ஹிஜ்ரி 87 ஆம் ஆண்டு தனது 91 ஆவது வயதில் ஷாம், ஹிம்ஸ் நகரில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), காலித் பின் அல்வலீத், முஆத் பின் ஜபல், அபூ அய்யூப் அல்அன்ஸாரீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): யஹ்யா பின் மிக்தாம் பின் மஃதீகரிப், ஸாலிஹ் பின் யஹ்யா பின் மிக்தாம், காலித் பின் மஃதான், ஹபீப் பின் உபைது அர்ருஹ்பீ, யஹ்யா பின் ஜாபிர் அத்தாயீ, ஆமிர் அஷ்ஷஅபீ, ஷுரைஹ் பின் உபைது, அப்துர்ரஹ்மான் பின் அபூ அவ்ஃப் அல்ஜுரஷீ, அப்துர்ரஹ்மான் பின் மைஸரா அல்ஹழ்ரமீ, ராஷித் பின் ஸஃத், அபூ ஆமிர் அல்ஹவ்ஸனீ, முஹம்மத் பின் ஸியாத் அல்அல்ஹானீ

வேறு பெயர்கள்: மிக்தாம்


ஆதாரம்: muslimscholars.info (5304) · Should verify


حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ المِقْدَامِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ، خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ»


Bukhari-Tamil-2072.
Bukhari-TamilMisc-2072.
Bukhari-Shamila-2072.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


فتح الباري لابن حجر (4/ 345)
قَوْلُهُ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَن الْمِقْدَام بن معد يكرب هَكَذَا رَوَاهُ الْوَلِيدُ وَتَابَعَهُ يَحْيَى بْنُ حَمْزَةَ عَنْ ثَوْرٍ
وَهَكَذَا رَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مهْدي عَن بن الْمُبَارَكِ عَنْ ثَوْرٍ أَخْرَجَهُ أَحْمَدُ عَنْهُ
وَتَابَعَهُ يحيى بن سعد عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ
وَخَالَفَهُمْ أَبُو الرَّبِيعِ الزهْرَانِي عَن بن الْمُبَارَكِ فَأَدْخَلَ بَيْنَ خَالِدٍ وَالْمِقْدَامِ جُبَيْرَ بْنَ نُفَيْرٍ أَخْرَجَهُ الْإِسْمَاعِيلِيُّ أَيْضًا وَرِوَايَتُهُ مِنَ الْمَزِيدِ فِي مُتَّصِل الْأَسَانِيدِ

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறுகிறார்:

இந்தச் செய்தியை ஸவ்ர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஈஸா பின் யூனுஸ் அவர்கள் ஸவ்ர் —> காலித் பின் மஃதான் —> மிக்தாம் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இவ்வாறே வலீத்.., யஹ்யா பின் ஹம்ஸா ஆகியோரும் அறிவித்துள்ளனர்.

இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்களும் இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
—> ஸவ்ர் —> காலித் பின் மஃதான் —> மிக்தாம் (ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இதே போன்று யஹ்யா பின் ஸயீத்…அவர்களும் அறிவித்துள்ளார்.

இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபுர்ரபீஃ-ஸுலைமான் பின் தாவூத்-அஸ்ஸஹ்ரானீ அவர்கள் இவர்களுக்கு மாற்றமாக காலித் பின் மஃதான் அவர்களுக்கும் மிக்தாம் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஜுபைர் பின் நுஃபைர் அவர்களை கூறியுள்ளார். இது “அல்மஸீத் ஃபீ முத்தஸிலில் அஸானீத்” என்ற வகையில் சேரும்…

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-4/345)


…

பார்க்க: ராவிபெயர்-14660-காலித் பின் மஃதான்.


1 . இந்தக் கருத்தில் மிக்தாம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • காலித் பின் மஃதான் —> மிக்தாம் (ரலி) 

பார்க்க: அஹ்மத்- 17181, 17190, புகாரி-2072, இப்னு மாஜா-2138, குப்ரா நஸாயீ-, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-,


  • காலித் பின் மஃதான் —> ஜுபைர் பின் நுஃபைர் —> மிக்தாம் (ரலி) 

பார்க்க: குப்ரா பைஹகீ-11163,


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-3417.


 

காலித் பின் மஃதான்

خالد بن معدان بن أبي كرب

இறப்பு: ஹி-103-108


இயற்பெயர்: காலித்

தந்தை பெயர்: மஃதான்

வமிசம்: அல்கலாஈ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ், இப்னு அபூகரிப்

ஊர் பெயர்: பஸரா, ஷாம்-ஹிம்ஸ், தர்த்தூஸ்

இறப்பு: ஹிஜ்ரி-103-108.

கால கட்டம்: 3.


காலித் பின் மஃதான் அவர்கள் பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

2883 - حَدَّثَنَا الْحَوْطِيُّ، نا أَبُو الْمُغِيرَةِ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ قَالَ: «أَدْرَكْتُ سَبْعِينَ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم»

நான் 70 நபித்தோழர்களை சந்தித்துள்ளேன் என்று இவர் கூறியுள்ள தகவல் சரியான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1 . இப்னு அபூஆஸிம்

2 . அப்துல்வஹ்ஹாப் பின் நஜ்தா-அல்ஹவ்தீ

3 . அபுல்முஃகீரா-அப்துல்குத்தூஸ் பின் ஹஜ்ஜாஜ்

4 . ஸஃப்வான் பின் அம்ர்-அஸ்ஸக்ஸகீ

5 . காலித் பின் மஃதான்.

(நூல்கள்: அல்ஆஹாத் வல்மஸானீ-2883...)


وقال الإسماعيلي: بينه وبين المقدام بن معدي كرب جبير بن نفير.

இவருக்கும், மிக்தாம் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஜுபைர் பின் நுஃபைர் இருக்கிறார் என்று இஸ்மாயீலீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/533)

அதாவது இவர் மிக்தாம் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதை தான் இஸ்மாயீலீ அவர்கள் இவ்வாறு கூறுகிறார். ஆனால் புகாரி அவர்கள் காலித் பின் மஃதான் ---> மிக்தாம் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் ஹதீஸை அறிவித்துள்ளார். இஸ்மாயீலீ அவர்கள் குறிப்பிடும் அறிவிப்பாளர்தொடர் ஷாத் அல்லது "அல்மஸீத் ஃபீ முத்தஸிலில் அஸானீத்" என்ற வகையில் சேரும்.

(பார்க்க: புகாரி-2072)


حدثنا أبو زرعة قَالَ: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ أم عبد الله بنت خَالِدٍ، وَأُمِّ الضَّحَّاكِ - مَوْلَاتِهِ - قَالَتَا: أَدْرَكَ ‌خَالِدُ ‌بْنُ ‌مَعْدَانَ سَبْعِينَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.


2883 - حَدَّثَنَا الْحَوْطِيُّ، نا أَبُو الْمُغِيرَةِ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ قَالَ: «أَدْرَكْتُ سَبْعِينَ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم»

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو، نا أَبُو مُسْهِرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ، عَنْ أُمِّ عَبْدِ اللَّهِ بِنْتِ خَالِدٍ، وَأُمِّ الضَّحَّاكِ مَوْلَاتُهُ قَالَتَا: " أَدْرَكَ خَالِدُ بْنُ مَعْدَانَ سَبْعِينَ رَجُلًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

1 . இப்னு அபூஆஸிம்

2 . அப்துல்வஹ்ஹாப் பின் நஜ்தா-அல்ஹவ்தீ

3 . அபுல்முஃகீரா-அப்துல்குத்தூஸ் பின் ஹஜ்ஜாஜ்

4 . ஸஃப்வான் பின் அம்ர்-

5 . காலித் பின் மஃதான்.


1 . இப்னு அபூஆஸிம்


وَقَال أَبُو مسهر، عَنْ إِسْمَاعِيل بْن عياش: حدثتنا عبدة بنت خالد بْن معدان، وأم الضحاك بنت راشد مولاة خالد بْن معدان أن خالد بْن معدان قال: ‌أدركت ‌سبعين ‌رجلا من أصحاب النَّبِيّ صلى الله عليه وسلم.


وقال أبو مسهر، عن إسماعيل بن عياش: حدثتنا عبدة بنت خالد بن معدان، وأم الضحاك بنت راشد أن خالد بن معدان قال: ‌أدركت ‌سبعين ‌رجلا من أصحاب النبي صلى الله عليه وآله وسلم.


1584 - خالد بن معدان الكلاعي شامي ‌لقي ‌من ‌الصحابة ‌أبا ‌أمامة , والمقدام ‌بن ‌معدي ‌كرب , وعتبة بن عبد وابن أبي عميرة , وعبد الله بن بسر, والحارث بن الحارث [الغامدي - 2], وذا مخبر, وعتبة بن ندر, وأبا الغادية , وعبد الله بن عائذ الثمالي.

روى عنه بحير بن سعد , وثور بن يزيد - سمعت أبي يقول ذلك.


تعليقة على العلل لابن أبي حاتم (ص: 157)

قال ابن عبد الهادي:وَرِوَايَةُ بَقِيَّةَ عَنْ بَحِيرٍ صَحِيحَةٌ، سَوَاءٌ صَرَّحَ بِالْتَّحْدِيثِ أَمْ لا،

10 comments on Bukhari-2072

  1. அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரரே உங்கள் கமேண்ட் பாக்ஸில் அரபியில் பதிய முடியவில்லை சரி செய்யவும்.

    1. வ அலைக்கும் ஸலாம். சகோதரரே! எங்களால் பதிய முடிகிறது. இதில் பிரச்சனை இல்லை.

      1. الرابط:https://al-maktaba.org/book/12999/934#p1

        பதிய முயற்சி செய்தேன் முடியவில்லை.அதன் லிங்கை இணைத்துள்ளேன்.இந்த செய்தியின் தரம் மற்றும் தமிழாக்கம் தேவை இன்ஷா அல்லாஹ் தயவுசெய்து பதியவும்.

        1. 1106 – قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَمْرِو بْنِ هَرِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْأَنْصَارِيِّ، أَنَّ فِي كِتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفِي كِتَابِ عُمَرَ فِي الصَّدَقَةِ أَنَّ «§الذَّهَبَ لَا يُؤْخَذُ مِنْهُ شَيْءٌ حَتَّى يَبْلُغَ عِشْرِينَ دِينَارًا، فَإِذَا بَلَغَ عِشْرِينَ دِينَارًا فَفِيهِ نِصْفُ دِينَارٍ، وَالْوَرِقُ لَا يُؤْخَذُ مِنْهُ شَيْءٌ حَتَّى يَبْلُغَ مِائَتَيْ دِرْهَمٍ، فَإِذَا بَلَغَ مِائَتَيْ دِرْهَمٍ فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ»

          இந்த செய்தி முர்ஸல் ஆகும். இதை அறிவிக்கும் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் தாபிஈ ஆவார். இவர் நபி (ஸல்) அவர்களின் (கடிதம் அல்லது நூலிலிருந்து அறிவிக்கிறார். ஆனால் இந்த வகை செய்தி ஒருவர் மற்றவரின் நூலிலிருந்து அல்லது கடிதத்திலிருந்து அறிவிக்கும் விஜாதஹ் என்ற வகையில் சேரும். இந்த வகை செய்திகளை ஏற்கக்கூடாது என்று சில அறிஞர்களும்; ஏற்கலாம் என்று சில அறிஞர்களும் கூறியுள்ளனர். இதைப் பற்றி விரிவாக அல்பாஇஸுல் ஹஸீஸ்-அஹ்மத் ஷாகிர் அவர்களின் விளக்கவுரையில் காணலாம்.

          1. ஜஸாகல்லாஹ்… அல்லாஹ் உங்கள் பணியை சிறப்பாக்கிவைப்பானாகா.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.