பாடம் : 33
தன் செல்வத்தைக் காப்பதற்காகப் போராடுதல்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
Book : 46
(புகாரி: 2480)بَابُ مَنْ قَاتَلَ دُونَ مَالِهِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ هُوَ ابْنُ أَبِي أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»
Bukhari-Tamil-2480.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2480.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இக்ரிமா —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-7084 , புகாரி-2480 , நஸாயீ-4086 , 4087 ,
- இப்ராஹீம் பின் முஹம்மத் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-6816 , 6823 , 6829 , 7031 , அபூதாவூத்-4771 , திர்மிதீ-1419 , 1420 , நஸாயீ-4088 , 4089 ,
- இப்னு ஜுரைஜ் … —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-6922 , முஸ்லிம்-226 ,
- அபூகிலாபா —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
- கதாதா —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
- அம்ர் பின் ஷுஐப் —> ஷுஐப் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-7030 ,
- ஷுஃபா … —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-6913 ,
- அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
—> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பார்க்க: நஸாயீ-4084 ,
- அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
—> அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பார்க்க: நஸாயீ-4085 ,
2 . ஸயீத் பின் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-1421 .
சமீப விமர்சனங்கள்