ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பாடம்: 11
பெற்றோருக்கு நன்மை செய்பவருடைய வாழ்நாளை அல்லாஹ் அதிகப்படுத்துவான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெற்றோருக்கு நன்மை செய்பவருக்கு நல்வாழ்த்துகள்! அவருடைய வாழ்நாளை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக!
அறிவிப்பவர் : முஆத் பின் அனஸ் (ரலி)
(al-adabul-mufrad-22: 22)بَابُ مَنْ بَرَّ وَالِدَيْهِ زَادَ اللَّهُ فِي عُمْرِهِ
حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الْفَرَجِ قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ زَبَّانَ بْنِ فَائِدٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ بَرَّ وَالِدَيْهِ طُوبَى لَهُ، زَادَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي عُمْرِهِ»
Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-22.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-22.
إسناد ضعيف فيه زبان بن فائد الحمراوي وهو ضعيف الحديث مع صلاحه وعدالته ، وسهل بن معاذ الجهني وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி ஸப்பான் பின் ஃபாயித் நல்லமனிதர் என்றாலும் பலவீனமானவர்; மேலும் ராவி ஸஹ்ல் பின் முஆத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-1494 .
சமீப விமர்சனங்கள்