நபி (ஸல்) அவர்கள், ரஜப் மாதம் வந்துவிட்டால், “அல்லாஹ்வே! ரஜபிலும், ஷஃபானிலும் எங்களுக்கு பரக்கத் (அபிவிருத்தி) செய்வாயாக! மேலும், ரமளானிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக!” என்று பிரார்த்திப்பார்கள்.
மேலும், “வெள்ளிக்கிழமையின் இரவு பிரபலமானதாகும்; அதனுடைய பகல், ஒளிவீசக்கூடியதாகும்” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 2346)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ زَائِدَةَ بْنِ أَبِي الرُّقَادِ، عَنْ زِيَادٍ النُّمَيْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ، قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ، وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ»
وَكَانَ يَقُولُ: «لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ، وَيَوْمُهَا أَزْهَرُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-2346.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-2257.
إسناد شديد الضعف فيه زائدة بن أبي الرقاد الباهلي وهو متروك الحديث (جوامع الكلم)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15938-ஸாயிதா பின் அபுர்ருகாத் என்பவர் பற்றி உபைதுல்லாஹ் பின் உமர், பஸ்ஸார் ஆகியோர் மட்டுமே இவரிடம் குறையில்லை-சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர். பஸ்ஸார் அவர்கள் இவர் மற்றவர்கள் கூறாத செய்திகளை அறிவிப்பார். (ஆய்வுக்காக) அதை மட்டுமே நான் எழுதுவேன் என்று கூறியுள்ளார்.
- புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவர் (முன்கருல் ஹதீஸ்) ஹதீஸ்கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார். இவ்வாறே அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் கூறியுள்ளனர். - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் பிரபலமானவர்களின் வழியாக முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார்; இவரின் செய்திகளை ஆதாரமாக ஏற்கக்கூடாது; இவரின் செய்திகளை ஆய்வுசெய்வதற்கு மட்டுமே எழுதிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். - அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள், இவரைப் பற்றி எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/613, தஹ்தீபுல் கமால்-9/271, தஹ்தீபுத் தஹ்தீப்-1/620, தக்ரீபுத் தஹ்தீப்-1/333)
وقال البخاري : منكر الحديث
تهذيب الكمال: (9 / 271)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-2346 , முஸ்னத் பஸ்ஸார்-6496 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3939 , ஷுஅபுல் ஈமான்-3534 ,
சமீப விமர்சனங்கள்