தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-2091

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

சூடான உணவை சாப்பிடத் தடை.

2091. அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், தக்கடி கொண்டு வரப்பட்டால் அதன் ஆவி அடங்கும் வரை மூடி வைக்குமாறு உத்தரவிடுவார்கள். மேலும் அவர்கள், “இவ்வாறு உண்ணுவது அதிக பரகத்தைப் பெற்றுத் தரும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: (ரஹ்)

உர்வா பின் ஸுபைர் (ரஹ்)

உர்வா பின் ஸுபைர்-அல்குரஷீ (ரஹ்) – 'Urwa ibn al-Zubayr

இறப்பு: ஹிஜ்ரி 93, மதீனா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: உர்வா பின் ஸுபைர்

தந்தை பெயர்: ஸுபைர் பின் அல்கவ்வாம்

வம்சம்: அல்-அவ்வாம் பின் குவைலித் பின் அஸத் பின் அப்துல் உஸ்ஸா பின் குஸை பின் கிலாப்

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ், அல்ஃபகீஹ்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, அல்அகீக், பஸரா, எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரி 23, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 93, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

உர்வா பின் ஸுபைர் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 23 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார். இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர். மதீனாவின் ஏழு ஃபுக்கஹாக்களில் (மார்க்க அறிஞர்களில்) ஒருவராகவும், இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பகால அதிகாரியாகவும் கருதப்படுகிறார்.

இவர் பலமானவர் ஆவார். ஹிஜ்ரி 93 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸுபைர் பின் அல்கவ்வாம், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அஸ்மா பின்த் அபீபக்ர், ஆயிஷா பின்த் அபீபக்ர், அலீ பின் அபீதாலிப், ஸயீத் பின் ஸைத், ஹகீம் பின் ஹிஸாம், ஸைத் பின் ஸாபித், அப்துல்லாஹ் பின் ஜஃபர், இப்னு அப்பாஸ், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஹிஷாம் பின் உர்வா, அப்துல்லாஹ் பின் உர்வா, உஸ்மான் பின் உர்வா பின் அஸ்ஸுபைர், முஹம்மத் பின் உர்வா பின் அஸ்ஸுபைர், யஹ்யா பின் உர்வா பின் அஸ்ஸுபைர், உமர் பின் அப்துல்லாஹ், முஹம்மத் பின் ஜஃபர் பின் அஸ்ஸுபைர், ஸுலைமான் பின் யஸார், அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், இப்னு ஷிஹாப், ஸஃப்வான் பின் ஸுலைம், அபுஸ் ஸினாத்

வேறு பெயர்கள்: உர்வா இப்னு ஸுபைர், உர்வா


ஆதாரம்: muslimscholars.info (10511) · Should verify


بَابُ النَّهْيِ عَنْ أَكْلِ الطَّعَامِ الْحَارِّ

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ،

أَنَّهَا كَانَتْ إِذَا أُتِيَتْ بِثَرِيدٍ، أَمَرَتْ بِهِ فَغُطِّيَ حَتَّى يَذْهَبَ فَوْرَةُ وَدُخَانُهُ، وَتَقُولُ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هُوَ أَعْظَمُ لِلْبَرَكَةِ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-1958.
Darimi-Shamila-2091.
Darimi-Alamiah-1958.
Darimi-JawamiulKalim-1984.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தாரிமீ இமாம்

2 . அப்துர்ரஹ்மான் பின் இப்ராஹீம்-துஹைம்

3 . இப்னு வஹ்ப்

4 . குர்ரத் பின் அப்துர்ரஹ்மான்

5 . இப்னு ஷிஹாப்-ஸுஹ்ரீ

6 . உர்வா பின் ஸுபைர்

7 . அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34257-குர்ரத் பின் அப்துர்ரஹ்மான் பின் ஹைவஈல்-ஹைவீல் என்பவர் இடம்பெறும் ஒரு செய்தியை மற்றவர்களுடன் சேர்த்து துணைச் சான்றாக முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் பதிவு செய்துள்ளார். (பார்க்க: முஸ்லிம்-3244)
  • அவ்ஸாஈ இமாம் அவர்கள், ஸுஹ்ரியின் நிலையை இவர் அறிந்த அளவுக்கு மற்றவர்களை நான் காணவில்லை என்று கூறியுள்ளார். (இந்தக் கருத்து ஹதீஸ்கள் பற்றியது அல்ல என்று அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    ஆகியோர் கூறியுள்ளனர். அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் ஸுஹ்ரீ அவர்களின் ஹதீஸ்களை மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    மஃமர், ஸுபைதீ, யூனுஸ் பின் யஸீத், உகைல் பின் காலித், இப்னு உயைனா ஆகிய 6 பேர் நன்கு அறிந்தவர்கள் என்று கூறியுள்ளார். அஸ்ஸிகாத்-7/342). (இந்தச் செய்தியை ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து உகைலும், யூனுஸும் அறிவித்துள்ளனர்.)
  • இவர் பலவீனமானவர்; பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். அல்ல; ஹதீஸைக் கேட்பதில் கவனக்குறைவுள்ளவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    கூறியுள்ளார்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், இவர் மிகவும் முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்…
  • அபூஸுர்ஆ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஆகியோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இவரின் செய்திகளை குறிப்பிட்ட இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் இவரின் செய்திகளில் முன்கரான எந்த செய்தியையும் நான் காணவில்லை. என்னுடைய பார்வையில் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக் தரத்தில் குறிப்பிட்டுவிட்டு இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • தஹ்ரீர் நூலின் ஆசிரியர்கள் இவர் பலவீனமானவர்; என்றாலும் இவரின் செய்திகளை முதாபஅத், ஷாஹித் இருக்கும் போது ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். (இதற்கு காரணம் இவரின் செய்தியை மற்றவர்களுடன் சேர்த்து முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் அறிவித்துள்ளார் என்பதால் ஆகும்)

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/131, அஸ்ஸிகாத்-7/342, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/182, தஹ்தீபுல் கமால்-23/581, அல்காஷிஃப்-4/45, தஹ்தீபுத் தஹ்தீப்-3/438, தக்ரீபுத் தஹ்தீப்-1/800, தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-5541)


இந்த செய்தியை அஹ்மத்-26959 எண்ணில் இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அறிவித்திருப்பதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இதை சரியானது எனக் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-‌‌392, 659)

ஸுஹ்ரீ அவர்களின் செய்திகளை நன்கு அறிந்த உகைல் பின் காலித் அவர்களின் வழியாகவும் இது வந்துள்ளது. எனவே மேற்கண்ட செய்தி ஹஸன் லிஃகைரிஹீ ஆகும்.


மேலும் பார்க்க: அஹ்மத்-26958.

தாரிமீ இமாம்

இமாம் தாரமீ

முழுப்பெயர்: அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மான் இப்னுல் ஃபலுல் இப்னு பஹ்ராமுத்தாரமீ அத்தைமீ (ஸுனன் அத்தாரமி என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபுமுஹம்மதுல் ஸம்ரகன்தீ  அல்ஹாபிழ்

இயற்ப்பெயர்: அப்துல்லாஹ்

தந்தை பெயர்: அப்துர்ரஹ்மான்

பிறந்த ஊர் : ஸமரகன்த் என்ற ஊரில் பிறந்தார்.

பிறந்த நாள் : ஹிஜ்ரி 181

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:  ஈரானில் உள்ள குராஸான், இராக்கில் கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும்  பஸரா, ஷாம், வாஸித்,  திமிஷ்க், ஜஸீரா  போன்ற ஊர்களுக்கும் பயணம் சென்றுள்ளார்

சுனனுத்தாரமீ

தஃப்ஸீர்

அல்ஜாமிஃ

முஸ்னதுத் தாரமீ

போன்ற பல நூல்களை தொகுத்துள்ளார்.

இப்ராஹீம் இப்னுல் முன்திர், கபீஸா இப்னு உக்பா, முஹம்மது இப்னு அஹ்மத் இப்னு  அபிகலஃப், முஹம்மது இப்னு குதாமா, காலித் இப்னு மக்லத், அஃப்வான் இப்னு முஸ்லிம், இஸ்மாயில் இப்னு அபிஅவ்ஸ், ஜஃபர் இப்னு அவ்ன், சுலைமான் இப்னு ஹர்ப், அப்துல்லாஹ் இப்னு யஹ்யா அஸ்ஸகஃபி  போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, அபூஸுர்ஆ, பகீ இப்னு மக்லதில் அன்த லூஸ், இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம் அபூ யஃகூபில் வர்ராக்,  இப்ராஹீம் இப்னு அபிதாலிபின் நைஸாபூரி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: இவர் ஹிஜ்ரி 255ல் மரணித்தார். அரஃபாவுடைய நாளில் (வெள்ளிக்கிழமை அன்று) அவர் அடக்கம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 75 வயதாகும்.(தகவல்: பயான் சைட்)

அப்துர்ரஹ்மான் பின் இப்ராஹீம்-துஹைம்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

இப்னு வஹ்ப்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

குர்ரத் பின் அப்துர்ரஹ்மான்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

இப்னு ஷிஹாப்-ஸுஹ்ரீ

محمد بن مسلم بن عبيد الله بن عبد الله بن شهاب بن عبد الله بن الحارث بن زهرة

இறப்பு: ஹிஜ்ரி 124, மதீனா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: முஹம்மத் பின் முஸ்லிம் பின் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் ஷிஹாப் பின் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் ஸுஹ்ரா

தந்தை பெயர்: முஸ்லிம் பின் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்

வம்சம்: குரைஷீ, பனூ ஸுஹ்ரா

புனைப்பெயர்: அபூ பக்ர்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம்

பிறப்பு: ஹிஜ்ரி 51, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 124, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸுஹ்ரீ இமாம் ஹிஜ்ரி 51 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார். இவர் ஹிஜ்ரி 124 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார். இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர்.

மதீனா மற்றும் ஷாம் ஆகிய இடங்களில் வாழ்ந்தார். இவர் ஹதீஸ் கலையில் மிகப் பலமானவர் ஆவார். இவர் ஏராளமான ஹதீஸ்களைத் தொகுத்தவர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): இப்னு உமர், அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸுலைமான் பின் யஸார், உர்வா பின் அஸ்ஸுபைர், அல்கமா பின் வக்காஸ், அலீ பின் அல்ஹுஸைன் பின் அலீ, அல்காஸிம் பின் முஹம்மத், அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா, அதா பின் அபீ ரபாஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அதா பின் அபீ ரபாஹ், உமர் பின் அப்துல்அஸீஸ், அம்ர் பின் தீனார், யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, அய்யூப் அஸ்ஸக்திஃயானீ, அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, இப்னு ஜுரைஜ், அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத், மாலிக் இமாம், மஃமர் பின் ராஷித், ஸுஃப்யான் பின் உயைனா, அல்லைஸ் பின் ஸஃத்

வேறு பெயர்கள்: இப்னு ஷிஹாப், அஸ்ஸுஹ்ரீ, முஹம்மத் பின் முஸ்லிம்


ஆதாரம்: muslimscholars.info (11013) · Should verify

உர்வா பின் ஸுபைர்

உர்வா பின் ஸுபைர்-அல்குரஷீ (ரஹ்) – 'Urwa ibn al-Zubayr

இறப்பு: ஹிஜ்ரி 93, மதீனா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: உர்வா பின் ஸுபைர்

தந்தை பெயர்: ஸுபைர் பின் அல்கவ்வாம்

வம்சம்: அல்-அவ்வாம் பின் குவைலித் பின் அஸத் பின் அப்துல் உஸ்ஸா பின் குஸை பின் கிலாப்

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ், அல்ஃபகீஹ்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, அல்அகீக், பஸரா, எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரி 23, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 93, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

உர்வா பின் ஸுபைர் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 23 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார். இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர். மதீனாவின் ஏழு ஃபுக்கஹாக்களில் (மார்க்க அறிஞர்களில்) ஒருவராகவும், இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பகால அதிகாரியாகவும் கருதப்படுகிறார்.

இவர் பலமானவர் ஆவார். ஹிஜ்ரி 93 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸுபைர் பின் அல்கவ்வாம், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அஸ்மா பின்த் அபீபக்ர், ஆயிஷா பின்த் அபீபக்ர், அலீ பின் அபீதாலிப், ஸயீத் பின் ஸைத், ஹகீம் பின் ஹிஸாம், ஸைத் பின் ஸாபித், அப்துல்லாஹ் பின் ஜஃபர், இப்னு அப்பாஸ், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஹிஷாம் பின் உர்வா, அப்துல்லாஹ் பின் உர்வா, உஸ்மான் பின் உர்வா பின் அஸ்ஸுபைர், முஹம்மத் பின் உர்வா பின் அஸ்ஸுபைர், யஹ்யா பின் உர்வா பின் அஸ்ஸுபைர், உமர் பின் அப்துல்லாஹ், முஹம்மத் பின் ஜஃபர் பின் அஸ்ஸுபைர், ஸுலைமான் பின் யஸார், அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், இப்னு ஷிஹாப், ஸஃப்வான் பின் ஸுலைம், அபுஸ் ஸினாத்

வேறு பெயர்கள்: உர்வா இப்னு ஸுபைர், உர்வா


ஆதாரம்: muslimscholars.info (10511) · Should verify

அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி)

أسماء بنت أبي بكر الصديق

இறப்பு: ஹிஜ்ரி 73, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அஸ்மா பின்த் அபூபக்ர்

தந்தை பெயர்: அபூபக்ர் அஸ்ஸித்தீக்

வம்சம்: குரைஷீ, அத்தீமீ

புனைப்பெயர்: உம்மு அப்துல்லாஹ், தாத்துன் நிதாகைன்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 27, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 73, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அஸ்மா பின்த் அபூபக்ர் ரலி அவர்கள் அபூபக்ர் அஸ்ஸித்தீக் ரலி அவர்களின் மகளாவார். இவர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் ரலி அவர்களின் தாயார். ஹிஜ்ரத் செய்தபோது கர்ப்பிணியாக மதீனாவிற்குச் சென்றார்.

'தாத்துன் நிதாகைன்' என்று அழைக்கப்பட்டார். தனது மகன் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் ரலி கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ஹிஜ்ரி 73 இல் 100 வயதில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், உர்வா பின் அஸ்ஸுபைர், அப்பாத் பின் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அப்பாத் பின் ஹம்ஸா பின் அப்துல்லாஹ், ஃபாத்திமா பின்த் அல்முன்திர் பின் அஸ்ஸுபைர், அப்துல்லாஹ் பின் கைஸான் அல்குரஷீ, வஹ்ப் பின் கைஸான் அல்குரைஷீ, ஸஃபிய்யா பின்த் ஷைபா, இப்னு உமர், அப்துல்லாஹ் பின் அப்பாஸ், முஹம்மத் பின் அல்முன்கதிர், அபூநவ்ஃபல் பின் அபூஅக்ரப்

வேறு பெயர்கள்: தாத்துன் நிதாகைன்


ஆதாரம்: muslimscholars.info (70) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.