ஹதீஸின் தரம்: விபரம் கீழே
“யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ, கஷ்டப்படுவோருக்காக உதவு செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் தன் அர்ஷின் நிழலில் நிழல் தருகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்…
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
(almujam-alawsat-7920: 7920)حَدَّثَنَا مَحْمُودٌ، نا هَارُونُ بْنُ مُوسَى، نا سَعْدُ بْنُ سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَخِيهِ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:
أَشْهَدُ عَلَى حِبِّي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَسَمِعْتُهُ، يَقُولُ: «يَظَلُّ اللَّهُ فِي ظِلِّ عَرْشِهِ يَوْمَ الْقِيَامَةِ مَنْ أَنْظَرَ مُعْسِرًا، أَوْ أَعَانَ أَخْرَقَ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدَيثَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ إِلَّا وَلَدُهُ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7920.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-3202.
إسناد شديد الضعف فيه عبد الله بن سعيد المقبري وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் عبد الله بن سعيد المقبري அப்துல்லாஹ் பின் ஸஈத் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர்.
சரியான ஹதீஸ் பார்க்க: முஸ்லிம்-3184 .
சமீப விமர்சனங்கள்