தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-20682

 

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20682. யார் கயிற்றில் முடிச்சிட்டு, அதில் ஊதுகிறாரோ அவர் சூனியம் செய்துவிட்டார். யார் சூனியம் செய்தாரோ அவர் அல்லாஹ்வை நிராகரித்து விட்டார்.

யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்).

அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)

(musannaf-abdur-razzaq-20682: 20682)

أخبرنا عبد الرزاق، [أَخْبَرَنَا مَعْمَرٌ] (1)، عَنْ أَبَانَ، عَنِ الْحَسَنِ، يَرْفَعُ الْحَدِيثَ قَالَ:

مَنْ عَقَدَ عُقْدَةً فِيهَا رُقْيَةٌ، فَقَدْ سَحَرَ، وَمَنْ سَحَرَ، فَقَدْ كَفَرَ، وَمَنْ عَلَّقَ عُلْقَةً وُكِلَ إِلَيْهَا.


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-20682.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-36-அபான் பின் அபூஅய்யாஷ் விடப்பட்டவர் என்பதால் அதுவும் மிக பலவீனமான செய்தி.

متروك
تقريب التهذيب: (1 / 103)

  • மேலும் ஹஸன் பஸரீ (ரஹ்) நபி (ஸல்) அவர்களிடம் எதையும் செவியேற்கவில்லை.

4 . இந்தக் கருத்தில் ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20682 , குப்ரா பைஹகீ-19611 , …

மேலும் பார்க்க: அஹ்மத்-18781 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.