தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4239

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

செத்த ஆட்டை கடந்து சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ நீங்கள் அதன் தோலை (எடுத்துப் பாடம் செய்து) பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(நஸாயி: 4239)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مُغِيرَةَ، عَنْ الشَّعْبِيِّ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ:

مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَاةٍ مَيِّتَةٍ فَقَالَ: «أَلَّا انْتَفَعْتُمْ بِإِهَابِهَا»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4239.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4190.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.