தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-21935-அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத்

 

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத்

இறப்பு: ஹி-174.

தரம்:


இயற்பெயர்:

தந்தை பெயர்:

வமிசம்:

புனைப்பெயர், பட்டப்பெயர்:

ஊர் பெயர்:

பயணம் செய்த ஊர்கள்:

பிறப்பு: ஹிஜ்ரி-

இறப்பு: ஹிஜ்ரி-.

கால கட்டம்: 7.



[تقريب التهذيب ص340:]
3861- عبد الرحمن ابن أبي الزناد عبد الله ابن ذكوان المدني مولى قريش صدوق تغير حفظه لما قدم بغداد وكان فقيها من السابعة ولي خراج المدينة فحمد مات سنة أربع وسبعين وله أربع وسبعون سنة خت م 4


[تحرير تقريب التهذيب 2/ 318:]
3861 – عبدُ الرحمن بن أبي الزناد: عبدُ الله بن ذَكْوان، المدني، مولى قريش: صدوق تَغَيَّرَ حفظُه لما قَدِمَ بغدادَ وكان فقيهًا، مِن السابعة، ولي خَرَاج المدينة فَحُمِدَ، مات سنةَ أربع وسبعين، وله أربع وسبعون سنة. خت م 4.
بل: ضعيفٌ يعتبر به في المتابعات والشواهد، ضعَّفه يحيى بن معين، وأحمد بن حنبل، وعبد الرحمن بن مهدي، وعلي بن المديني، والفلّاس، وابن سعد، وأبو زرعة الرازي، والنسائيُّ، وابن عديّ، وابن حبَّان، والساجي، وروى له مسلم في مقدمة كتابه، ووثقه الترمذي والعجلي، ومالك. على أن ما حدث به في المدينة أصحّ مما حدَّث ببغداد، ذكر ذلك غير واحد ممن ضعفه.


[تقريب تقريب التهذيب 2/ 233:]
* [3861] عبد الرحمن بن أبي الزناد عبد الله بن ذكوان المدني مولى قريش صدوق تغير حفظه لما قدم بغداد وكان فقيها من السابعة ولي خراج المدينة فحمد مات سنة أربع وسبعين وله أربع وسبعون سنة خت م 4

قلت:
1 – قال الترمذي في جامعه (3/ 285 رقم 1755) “عبد الرحمن بن أبي الزناد وهو ثقة حافظ، كان مالك بن أنس يوثقه ويأمر بالكتابة عنه” ولم يذكر ذلك صاحب التهذيب.
2 – وأيضاً قال العجلي “ثقة”
3 – ويعقوب بن شيبة “ثقة صدوق وفي حديثه ضعف”
4 – ومصعب “كان أبو الزناد أحب أهل المدينة وابنه وابن ابنه”
5 – وقال الساجي “أحاديثه صحاح” (تهذيب التهذيب 6/ 171)
6 – والذهبي “احتج به النسائي وأهل السنن” (تذكرة الحفاظ 1/ 181)
7 – وابن حجر ” ثقة عند الجمهور وتكلم فيه بعضهم بما لا يقدح فيه” (نتائج الأفكار في تخريج أحاديث الأذكار 1/ 299).
وأخرج له الترمذي في جامعه (1/ 57) وقال “هذا حديث حسن غريب”
8 – والحاكم في مستدركه (2/ 203 رقم 2760) وقال “هذا حديث صحيح الإسناد” ووافقه الذهبي.
9 – وأما قول أحمد بن حنبل “مضطرب الحديث” فمن جهة من روى عن عبد الرحمن بن أبي الزناد،
10 – قال ابن المديني “ما حدث بالمدينة فهو صحيح وما حدث ببغداد أفسده البغداديون”.

அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத்-அப்துல்லாஹ் பின் தக்வான் அல்-மதனீ-(குரைஷிகளின் அடிமை…) என்பவர் பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் குறிப்பு:

இவர் உண்மையாளர்-நடுத்தரமானவர். இவர் பஃக்தாதிற்கு சென்றபின் இவருடைய நினைவாற்றலில் மாற்றம் ஏற்பட்டது. இவர் சட்ட மேதை (ஃபகீஹ்) ஆவார். ஏழாம் காலகட்டத்தைச் சேர்ந்தவர். மதீனாவின் வரி வசூல் பொறுப்பை வகித்தார். அதில் பாராட்டப்பட்டார். இவர் ஹிஜ்ரி 174-ல் தனது 74-வது வயதில் காலமானார்…

எனது குறிப்பு:

1 . திர்மிதீ அவர்கள் தனது ஜாமிஃ (3/285, எண் 1755)-ல், “அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத் நம்பகமானவர்-பலமானவர்,  ஹாஃபிள்-மனனசக்தி மிக்கவர்-அதிக ஹதீஸ்களை மனனமிட்டவர் ஆவார். மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் அனஸ் இவரை நம்பகமானவராகக் கருதி, இவரிடமிருந்து செய்திகளைப் பதிவு செய்யுமாறு கட்டையிடுவார்” என்று கூறியுள்ளார். இந்த தகவலை தஹ்தீபுல் தஹ்தீபில் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிடவில்லை.
2 . இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம், “இவர் நம்பகமானவர்” என்று கூறியுள்ளார்.
3 . யஃகூப் பின் ஷைபா,பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
“நம்பகமானவர், உண்மையாளர், எனினும் இவரது ஹதீஸ்களில் சில பலவீனம் உள்ளது” என்று கூறியுள்ளார்.
4 . முஸ்அப் அவர்கள், “மதீனாவாசிகளில் அபுஸ்ஸினாத், அவருடைய மகன், அவருடைய பேரன் ஆகிய மூவரும் மிகவும் நேசிக்கப்பட்டவர்களாக இருந்தனர்” என்று கூறியுள்ளார்.
5 . ஸாஜீ அவர்கள், “இவருடைய ஹதீஸ்கள் சரியானவை (ஸஹீஹ்)” என்று கூறியுள்ளார். (தஹ்தீபுத் தஹ்தீப்-6/171)
6 . தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், “நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
மற்றும் சுனன் (ஹதீஸ் தொகுப்பு) நூற்களின் ஆசிரியர்கள் இவரை ஆதாரமாகக் கொண்டுள்ளனர்” என்று தத்கிரத்துல் ஹுஃப்பாள் (1/181) எனும் நூலில் கூறியுள்ளார்.
7 . இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
“பெரும்பாலான அறிஞர்களிடம் இவர் நம்பகமானவர். இவரைப் பற்றி சிலர் கூறிய விமர்சனங்கள் இவர் மீதான தகுதியைக் குறைப்பவை அல்ல” என்று நதாஇஜுல் அஃப்கார் (1/299)-ல் கூறியுள்ளார். திர்மிதீ தனது ஜாமிஃ (1/57)-ல் இவருடைய ஹதீஸை வெளியிட்டு, “இது ஹஸன் மற்றும் கரீப் தரத்திலான ஹதீஸ்” என்று கூறியுள்ளார்.
8 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
தனது முஸ்தத்ரக் (2/203, எண் 2760)-ல், “இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை (இஸ்னாத்) சரியானது” என்று கூறியுள்ளார். இதற்கு தஹபீயும் உடன்பட்டுள்ளார்.
9 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹன்பல், “இவர் குழப்பமான செய்திகளை அறிவிப்பவர்” என்று கூறியது, அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத்திடமிருந்து அறிவிப்பவர்களின் நிலையைக் கவனித்து கூறியதாகும்.
10. இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், “இவர் மதீனாவில் அறிவித்த ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவை. ஆனால் பஃக்தாதில் அறிவித்தவை பொருத்தவரை இவரின் செய்திகளை பஃக்தாதைச் சேர்ந்தவர்கள் இவரின் செய்திகளை வீணாக்கிவிட்டனர் (அதாவது அவர்களில் பலவீனமானவர்கள் இவரின் செய்திகளை வீணாக்கிவிட்டனர்) என்று கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீப்-2/233)


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.