அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான்.
மேலும் கூறினார்கள் : போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(பைஹகீ-குப்ரா: 20943)أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بِشْرَانَ , بِبَغْدَادَ , أنبأ حَمْزَةُ بْنُ مُحَمَّدِ بْنِ الْعَبَّاسِ , ثنا إِبْرَاهِيمُ بْنُ دَنُوقَا , ثنا زَكَرِيَّا بْنُ أَبِي عَدِيٍّ , ثنا عُبَيْدُ اللهِ بْنُ عَمْرٍو ح وَأَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ , أنبأ أَحْمَدُ بْنُ عُبَيْدٍ الصَّفَّارُ , ثنا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ السُّيُوطِيُّ , وَعَبَّاسُ بْنُ الْفَضْلِ , قَالَا: ثنا جَنْدَلُ بْنُ وَالِقٍ , ثنا عُبَيْدُ اللهِ بْنُ عَمْرٍو الرَّقِّيُّ , عَنْ عَبْدِ الْكَرِيمِ , عَنْ قَيْسِ بْنِ حَبْتَرٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ , رَضِيَ اللهُ عَنْهُمَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
إِنَّ اللهَ حَرَّمَ عَلَيْكُمُ الْخَمْرَ وَالْمَيْسِرَ وَالْكُوبَةَ ” , وَقَالَ: ” كُلُّ مُسْكِرٍ حَرَامٌ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-20943.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-19289.
சமீப விமர்சனங்கள்