ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
யார் சூரத்துல் கஹ்ஃபின் ஆரம்ப பத்து வசனங்களை ஓதுகிறாரோ அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டு விடுவார். யார் அதன் இறுதி (பத்து) வசனங்களை அல்லது இறுதி வரை (முழுவதையும்) ஓதுகிறாரோ அவருக்குக் காலில் இருந்து தலை வரை ஒளி உண்டாகும் என கதாதா (ரஹ்) கூறினார்.
அறிவிப்பவர் : மஃமர் (ரஹ்)
(musannaf-abdur-razzaq-6022: 6022)عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ قَالَ:
مَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ الْكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ، وَمَنْ قَرَأَ آخِرَهَا – أَوْ قَالَ: قَرَأَهَا إِلَى آخِرِهَا – كَانَتْ لَهُ نُورًا مِنْ قَرْنِهِ إِلَى قَدَمِهِ
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-6022.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.
கதாதா (ரஹ்) நபித்தோழர் கூட கிடையாது. எனவே இது மக்தூஃவான செய்தியாகும்.
- முஆத் பின் அனஸ் (ரலி) அவர்கள் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-15626 .
- அபூ ஸயீத் (ரலி) அவர்கள் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : ஹாகிம்-2072 .
சமீப விமர்சனங்கள்