ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றிக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 617)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ:
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُوتِرُ بِخَمْسٍ، أَوْ سَبْعٍ لَا يَفْصِلُ بَيْنَهُنَّ بِكَلَامٍ وَلَا تَسْلِيمٍ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-617.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-19144.
إسناد ضعيف لأن به موضع انقطاع بين مقسم بن بجرة وأم سلمة زوج النبي ، وباقي رجاله ثقات عدا مقسم بن بجرة وهو صدوق حسن الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மிக்ஸம் பின் புஜ்ரா, உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லையென்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…
சமீப விமர்சனங்கள்