அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இறந்தப் பின் என்னை (என் கப்ரை) சந்திப்பவர் நான் உயிரோடிருக்கும்போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார். மேலும், (மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவர்களில் (ஒருவராக) எழுப்பப்படுவார்.
அறிவிப்பவர் : ஹாத்திப் (ரலி)
(daraqutni-2694: 2694)حَدَّثَنَا أَبُو عُبَيْدٍ , وَالْقَاضِي أَبُو عَبْدِ اللَّهِ , وَابْنُ مَخْلَدٍ , قَالُوا: نا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الْبُسْرِيُّ , نا وَكِيعٌ , نا خَالِدُ بْنُ أَبِي خَالِدٍ , وَأَبُو عَوْنٍ , عَنِ الشَّعْبِيِّ , وَالْأَسْوَدِ بْنِ مَيْمُونٍ , عَنْ هَارُونَ بْنِ أَبِي قَزَعَةَ , عَنْ رَجُلٍ مِنْ آلِ حَاطِبٍ , عَنْ حَاطِبٍ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ زَارَنِي بَعْدَ مَوْتِي فَكَأَنَّمَا زَارَنِي فِي حَيَاتِي , وَمَنْ مَاتَ بِأَحَدِ الْحَرَمَيْنِ بُعِثَ مِنَ الْآمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ»
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-2694.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-2366.
إسناد ضعيف فيه هارون بن أبي قزعة المدني وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹாரூன் பின் அபூ கஸஆ பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
قال الأزدي : هارون أبو قزعة متروك، فكأنه عنى هذا.
لسان الميزان: (8 / 309)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும்.
- ஹாத்திப் (ரலி) வழியாக வரும் செய்தி:
பார்க்க : தாரகுத்னீ-2694 .
2 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : குப்ரா பைஹகீ-10273 , தயாலிஸீ-65 ,
3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-5883 , அல்முஃஜமுஸ் ஸகீர்-827 ,
4 . ஸல்மான் (ரலி) வழியாக வரும் செய்தி:
பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-6104 ,
5 . யஹ்யா பின் அப்துல்லாஹ் (ரஹ்) வழியாக வரும் செய்தி:
பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6731 ,
6 . ஃகாலிப் பின் உபைதுல்லாஹ் வழியாக வரும் செய்தி:
பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-17166 ,
இதனுடன் தொடர்புள்ள செய்திகள்:
பார்க்க : முஸ்னத் பஸ்ஸார்-9409 , அல்முஃஜமுல் அவ்ஸத்-287 .
…
சமீப விமர்சனங்கள்