ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
9409. பைத்துல் முகத்தஸில் யார் மரணிக்கிறாரோ அவர் ஆகாயத்தில் மரணித்தவர் போன்றவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
حَدَّثَنا مُحَمَّد بن موسى الحرشي فيما أعلم عن يوسف بن عطية عن عيسى بن سنان عن الضحاك بن عبد الرحمن بن عرزب, عن أبي هريرة رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
من مات في بيت المقدس فكأنما مات في السَّماء
وَهَذَا الحديثُ لاَ نَعْلَمْهُ يُرْوَى إِلا , عَنْ أبي هريرة رَضِيَ اللهُ عَنْهُ , بهذا الإسناد ويوسف بن عطية هذا بصري وليس هو بالحافظ وهو قديم قد حدث عن الحسن ومحمد بن سيرين
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-9409.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
إسناد فيه متهم بالوضع وهو يوسف بن عطية الصفار
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யூஸுஃப் பின் அதிய்யா பொய்யர். ஈஸா பின் ஸினான் பலவீனமானவர்.
மேலும் பார்க்க : தாரகுத்னீ-2694 .
சமீப விமர்சனங்கள்