தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-287

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இறந்த பின் என்னுடைய மண்ணறையை தரிசிக்க வருபவர் நான் வாழும் போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(almujam-alawsat-287: 287)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ رِشْدِينَ قَالَ: نا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ هَارُونَ الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ ابْنُ ابْنَةِ اللَّيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ قَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ ابْنَةُ يُونُسَ، امْرَأَةُ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ زَارَ قَبْرِي بَعْدَ مَوْتِي، كَانَ كَمَنْ زَارَنِي فِي حَيَاتِي»


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-287.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-295.




إسناد فيه متهم بالوضع وهو أحمد بن محمد المهري

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் முஹம்மது பின் ஹஜ்ஜாஜ் பின் ரிஷ்தீன் என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். மேலும் இதில் வரும் லைஸ் பின் அபூ ஸுலைம், லைஸ் பின் இப்னதுல் லைஸ் போன்றோர் பலவீனமானவர்கள்…

وقال ابن عدي: سمعت محمد بن سعد السعدي يقول: سمعت أحمد بن شعيب النسائي يقول: كان عندي أخو ميمون ، وعدة فدخل ابن رشدين يعني أبا جعفر فصفقوا به ، وقالوا : له: يا كذاب ، فقال لي ابن رشدين: ألا ترى ما يقول هؤلاء؟ فقال له أخو ميمون: أليس أحمد بن صالح إمامك؟ قال: بلى ، فقال: سمعت علي بن سهل يقول: سمعت أحمد بن صالح يقول: إنك كذاب.
لسان الميزان: (1 / 594)

  • இந்தக்கருத்தில் வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும்.

பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-287 , 3376 , அல்முஃஜமுல் கபீர்-13496 , 13497 , தாரகுத்னீ-2693 , குப்ரா பைஹகீ-10274 , 10275 ,

மேலும் பார்க்க : தாரகுத்னீ-2694 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.