ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
13497. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இறந்த பின், ஹஜ் செய்பவர் என்னுடைய மண்ணறையை தரிசிக்க வந்தால் நான் வாழும் போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، ثنا حَفْصُ بْنُ أَبِي دَاوُدَ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ حَجَّ فَزَارَ قَبْرِي بَعْدَ وَفَاتِي كَانَ كَمَنْ زَارَنِي فِي حَيَاتِي»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-13497.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-13323.
إسناد فيه متهم بالوضع وهو حفص بن أبي داود الأسدي
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஃப்ஸ் பின் ஸுலைமான் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர். லைஸ் பின் அபூ ஸுலைம் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…
மேலும் பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-287 .
சமீப விமர்சனங்கள்