ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், மரண அறிவிப்புச் செய்வது அறியாமைக் கால வழக்கமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்கமா பின் கைஸ் (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 11206)حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:
«النَّعْيُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-11206.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-10981.
- இது பலவீனமான, மவ்கூஃபான செய்தி.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூ ஹம்ஸா-மைமூன் அல்அஃவர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க : திர்மிதீ-984 .
சமீப விமர்சனங்கள்