தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1989

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் மூன்று தடவை தக்பீர் கூறுவதும், கடைசியில் ஸலாம் கொடுப்பதும் நபிவழியாகும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(நஸாயி: 1989)

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ أَنَّهُ قَالَ:

«السُّنَّةُ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ أَنْ يَقْرَأَ فِي التَّكْبِيرَةِ الْأُولَى بِأُمِّ الْقُرْآنِ مُخَافَتَةً، ثُمَّ يُكَبِّرَ ثَلَاثًا، وَالتَّسْلِيمُ عِنْدَ الْآخِرَةِ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1963.
Nasaayi-Shamila-1989.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


5 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸுஹ்ரீ —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6428, 6443, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11379, 11397, குப்ரா நஸாயீ-2127, நஸாயீ-1989,


  • ஸுஹ்ரீ —> அபூஉமாமா (ரலி) —> ஒரு நபித்தோழர்

பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-, குப்ரா பைஹகீ-6959,


  • ஸுஹ்ரீ —> ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)

பார்க்க: குப்ரா பைஹகீ-6991,


  • இப்னு ஜுரைஜ் —> ஸுஹ்ரீ

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6428 ,

ஹாகிம்-1331,


 


மேலும் பார்க்க: புகாரி-1335.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.