பாடம் : 14 வீடுகளில் கழிப்பறைகள் அமைத்துப் பயன்படுத்துதல்.
‘ஹப்ஸா(ரலி)வின் வீட்டுக்கூரை மீது ஒரு வேலையாக நான் ஏறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிரியாவை முன்னோக்கியும் கிப்லாவின் திசையைப் பின்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் தம் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கண்டேன்’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 4
بَابُ التَّبَرُّزِ فِي البُيُوتِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ
ارْتَقَيْتُ فَوْقَ ظَهْرِ بَيْتِ حَفْصَةَ لِبَعْضِ حَاجَتِي، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْضِي حَاجَتَهُ مُسْتَدْبِرَ القِبْلَةِ، مُسْتَقْبِلَ الشَّأْمِ
Bukhari-Tamil-148.
Bukhari-TamilMisc-148.
Bukhari-Shamila-148.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்த செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . இப்ராஹீம் பின் முன்திர்-ஹஸாமீ
3 . அனஸ் பின் இயால்-அல்லைஸீ
4 . உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ்
5 . முஹம்மத் பின் யஹ்யா-அல்அன்ஸாரீ
6 . வாஸிஃ பின் ஹப்பான்-அல்அன்ஸாரீ
7 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
சமீப விமர்சனங்கள்