‘எங்கள் வீட்டுக் கூரை மீது ஒரு நாள் ஏரினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக அமர்ந்திருக்கக் கண்டேன்’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :4
بَابٌ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، أَنَّ عَمَّهُ، وَاسِعَ بْنَ حَبَّانَ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَخْبَرَهُ قَالَ
لَقَدْ ظَهَرْتُ ذَاتَ يَوْمٍ عَلَى ظَهْرِ بَيْتِنَا، فَرَأَيْتُ «رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدًا عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ بَيْتِ المَقْدِسِ»
Bukhari-Tamil-149.
Bukhari-TamilMisc-149.
Bukhari-Shamila-149.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்த செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . யஃகூப் பின் இப்ராஹீம்-அல்அப்தீ
3 . யஸீத் பின் ஹாரூன்
4 . யஹ்யா பின் ஸயீத்-அல்அன்ஸாரீ
5 . வாஸிஃ பின் ஹப்பான்-அல்அன்ஸாரீ
6 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
சமீப விமர்சனங்கள்