ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
5446. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(துல்ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல்லறங்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களிலும் செய்யும் நல்லறங்களும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாகவும், மதிப்புள்ளவைகளாகவும் இல்லை.
எனவே நீங்கள் (துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில்) லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற (இறைதுதிச் சொற்களை) அதிகமாகக் கூறுங்கள்.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48790-யஸீத் பின் அபூஸியாத் என்பவர் பற்றி அதிகமான அறிஞர்கள் (இவர் மிகவும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால்) பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
என்றாலும் இந்தச் செய்தியை முஜாஹித் அவர்களிடமிருந்து யஸீத் பின் அபூஸியாத் போன்று மூஸா பின் அபூஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8 இறப்பு ஹிஜ்ரி 58 வயது: 66 உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவர்களும் அறிவித்துள்ளார் என்று முஸ்தக்ரஜ் அபூஅவானா-3024 இல் இடம்பெற்றுள்ளது.
இதில் இடம்பெறும் ராவீ-21193-அப்துல்ஹமீத் பின் ஃகஸ்வான் அல்பஸரீ என்பவர் பற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195 இறப்பு ஹிஜ்ரி 277 வயது: 82 அவர்கள் ஷைக் என்று கூறியுள்ளார். இது அந்தளவு பிரபலமில்லாத அறிவிப்பாளர்களுக்கு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195 இறப்பு ஹிஜ்ரி 277 வயது: 82 கூறும் தகவலாகும்.
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275 இறப்பு ஹிஜ்ரி 354 வயது: 79 முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் இவரை பலமானவரின் பட்டியலில் கூறியுள்ளார்.
2803- وَسُئِلَ عَنْ حَدِيثِ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم: مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ تَعَالَى العمل فيهن من هذه الأيام العشر؛ فأكثروا فيهن التحميد. فَقَالَ: يَرْوِيهِ يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، وَاخْتُلِفَ عنه؛ فرواه أبو عوانة، ومحمد بن فضيل، ومسعود بن سعد، وأبو حمزة السكري، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ مُجَاهِدٍ، عن ابن عمر…
وروي عن أبي عوانة، عن موسى بن أبي عائشة، عن مجاهد، عن ابن عمر. قاله عبد الحميد بن غزوان البصري، عنه. والمحفوظ: عن أبي عوانة، عن يزيد بن أبي زياد.
இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் இந்தச் செய்தியை பற்றி, இந்தச் செய்தியை யஸீத் பின் அபூஸியாத் என்பவரிடமிருந்து பலரும் பலவாறு அறிவித்துள்ளனர். இவற்றில் அபூஅவானா அவர்கள் போன்று சிலர் அறிவிக்கும், யஸீத் பின் அபூஸியாத் —> முஜாஹித் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தி என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306 இறப்பு ஹிஜ்ரி 385 வயது: 79 அவர்கள் கூறியுள்ளார். (சுருக்கம்)
(நூல்: அல்இலலுல் வாரிதா-2803)
2 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
யஸீத் பின் அபூஸியாத் —> முஜாஹித் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
மூஸா பின் அபூஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8 இறப்பு ஹிஜ்ரி 58 வயது: 66 உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். —> முஜாஹித் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
யூனுஸ் பின் உபைத் —> நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
இதில் இடம்பெறும் ராவீ-36811-முஹம்மத் பின் இஸ்ஹாக் அல்அஹ்வாஸீ என்பவர் பற்றி அபூபக்ர் பின் அப்தான் இட்டுக்கட்டுபவர் என்று விமர்சித்துள்ளார்…
மேலும் ராவீ-41852-முஹம்மத் பின் உமர் பின் ஸாலிம் அவர்களை அதிகமானோர் பாராட்டியிருந்தாலும் தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306 இறப்பு ஹிஜ்ரி 385 வயது: 79 ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321 இறப்பு ஹிஜ்ரி 405 வயது: 84 கதீப் பஃக்தாதீ போன்றோர் இவர் அதிகம் அரிதான செய்திகளை அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளனர்…
முஸ்னது அஹ்மத்: 5446 இன் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது. இந்தக் கருத்து முஸ்தக்ரஜ் அபூஅவானா-3024 இல் முஜாஹித் அவர்களிடமிருந்து யஸீத் பின் அபூஸியாத் போன்று மூஸா பின் அபூஆயிஷா அவர்களும் அறிவித்துள்ளார் என்பதால் தான் ஷுஐப் அவர்கள் حديث صحيح إسناد ضعيف என்று கூறியுள்ளார். ஆனால் அதிலும் விமர்சனம் உள்ளது. புகாரி-969 இலும், மற்ற நூல்களிலும் வந்துள்ள சில அறிவிப்பாளர்தொடரே சரியானவையாகும்.
Abdul Hakkim on Bukhari-5688: “அஸ்ஸலாமு அலைக்கும். எந்த ஹதீஸ் கேட்கிறீர்கள்?” Oct 19, 08:14
asraa siddiq on Bukhari-5688: “இந்த ஹதீஸ் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது” Oct 18, 18:35
Ummu Huraira on Shuabul-Iman-7379: “அபூதாவூத் உடைய 4010-வது ஹதீஸையும் ஏற்கனவே பார்த்தேன். ஜஸாக்கல்லாஹ் ஹைரன். குற்றாலத்தில் பெண்களுக்கென்று சுவர்களால் மூடப்பட்ட அறைகள் போன்ற ஒரு திரைமறைவு வசதியை ஏற்படுத்தியுள்ளார்கள். அதுவும் திறந்தவெளி…” Oct 12, 11:52
Abdul Hakkim on Shuabul-Iman-7379: “நம்முடைய குடும்ப பெண்கள் மட்டும் குளிக்கும்போது இந்த தடை இல்லை. அப்போதும் கூட உடல் அவயங்களை மறைத்து குளிப்பது முக்கியம். வேறு பொதுவான ஆதாரத்தை தான் ஏற்கனவே…” Oct 11, 10:22
Ummu Huraira on Shuabul-Iman-7379: “வேறு பொதுவான ஆதாரங்களின்படி இது தடைதான் என்றால் அந்த ஆதாரங்களைத் தரமுடியுமா? இது சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகள் ஏதாவது உள்ளதா?” Oct 11, 02:56
Ummu Huraira on Shuabul-Iman-7379: “பொதுக் குளிப்பிடங்கள் என்றால், நமக்கு தெரிந்தவர்களின் தோட்டங்களில் உள்ள போர் தண்ணீருக்கான தொட்டியில், பல பெண்கள் சேர்ந்துக் குளிக்கும் வசதியுடன் திரைகள் எல்லாம் போடப்பட்டுள்ள, அல்லது சுற்றியுள்ள…” Oct 11, 02:51
Abdul Hakkim on Shuabul-Iman-7379: “வ அலைக்கும் ஸலாம். பெண்கள் ஆடை அணிந்து குளித்தாலும் துணி ஈரத்தினால் அவர்களின் உடல்பகுதிகள் தெரியும், மேற்கண்ட கருத்தில் வரும் செய்திகளில் விமர்சனம் உள்ளது. என்றாலும் வேறு…” Oct 10, 19:47
Ummu Huraira on Shuabul-Iman-7379: “அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸ் பற்றிய ஆய்வுகள் முடிந்துவிட்டதா? இதன் தரம் என்ன? இதில், “அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட உங்களது பெண்களில் எவரும் (பல…” Oct 10, 12:39
Abdul Hakkim on Bukhari-3835: “அஸ்ஸலாமு அலைக்கும். சில செய்திகளில் இந்தப் பெண் அல்லாஹ்விடம் துஆச் செய்தேன் என்று கூறியதாக வந்துள்ளது. பார்க்க: புகாரி-439.” Oct 4, 17:30
Syed Ibrahim on Bukhari-3835: “BUhari 3835 – இந்தச் சம்பவம் பற்றிய விரிவான செய்தி ஏதும் உண்டா?” Oct 4, 15:41
شعبب الارنؤط
حديث صحيح إسناد ضعيف
அஸ்ஸலாமு அலைக்கும்.
முஸ்னது அஹ்மத்: 5446 இன் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது. இந்தக் கருத்து முஸ்தக்ரஜ் அபூஅவானா-3024 இல் முஜாஹித் அவர்களிடமிருந்து யஸீத் பின் அபூஸியாத் போன்று மூஸா பின் அபூஆயிஷா அவர்களும் அறிவித்துள்ளார் என்பதால் தான் ஷுஐப் அவர்கள் حديث صحيح إسناد ضعيف என்று கூறியுள்ளார். ஆனால் அதிலும் விமர்சனம் உள்ளது. புகாரி-969 இலும், மற்ற நூல்களிலும் வந்துள்ள சில அறிவிப்பாளர்தொடரே சரியானவையாகும்.