ஹதீஸின் தரம்: Pending
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில் அதை சந்திப்பதில் படிப்பினை இருக்கிறது.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
வேறு அறிவிப்பில், அடக்கத் தலங்களைச் சந்திப்பது உங்களுக்கு நன்மையை அதிகமாக்குகிறது என்று வந்துள்ளது.
(பைஹகீ-ஸகீர்: 1154)وَرَوَاهُ ابْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ فِي الْحَدِيثِ:
«فَزُورُوهَا فَإِنَّ فِي زِيَارَتِهَا تَذْكِرَةً»
وَفِي رِوَايَةٍ أُخْرَى: «وَلْتَزِدْكُمْ زِيَارَتُهَا خَيْرًا»
Assunan-Assaghir-Bayhaqi-Tamil-.
Assunan-Assaghir-Bayhaqi-TamilMisc-.
Assunan-Assaghir-Bayhaqi-Shamila-1154.
Assunan-Assaghir-Bayhaqi-Alamiah-.
Assunan-Assaghir-Bayhaqi-JawamiulKalim-541.
சமீப விமர்சனங்கள்