ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
1221. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறவில்லையோ அவருக்கு உளூ நிறைவேறாது.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ أَبُو أَحْمَدَ، أَخْبَرَنَا كَثِيرُ بْنُ زَيْدٍ، عَنْ رُبَيْحِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا وَضُوءَ لِمَنْ لَمْ يُذْكَرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-1221.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-1208.
إسناد ضعيف فيه ربيح بن عبد الرحمن الخدري وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ருபைஹ் பின் அப்துர்ரஹ்மான் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-11370 .
சமீப விமர்சனங்கள்