அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய) எனது செல்வம் என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே உள்ளது. எவர் என் கட்டளைக்கு மாறுசெய்கிறாரோ, அவர் மீது பணிந்திருப்பதும், (ஜிஸ்யா) காப்புவரி செலுத்துவதும் கடமையாகும்.
யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(bazzar-8606: 8606)حَدَّثنا عُمَر بن الخطاب السجستاني، قَال: حَدَّثنا أَبُو حفص التنيسي عَمْرو بن أبي سَلَمَة، قَال: حَدَّثنا صدقة، يعني ابن عَبد الله، عَن الأَوزَاعِيّ، عَن يَحيى بْنِ أَبِي كَثِيرٍ، عَن أَبِي سَلَمَة، عَن أبي هُرَيرة، قَالَ: قَالَ رَسُول اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم:
جعل رزقي تحت ظل رمحي وجعل الذلة والصغار على من خالف أمري، وَمَنْ تشبه بقوم فهو منهم.
وهذا الحديث قد خولف صدقة في إسناده فرواه غيره، عَن الأَوْزاعِيّ بغير هذا الإسناد مرسلا ولم يتابع صدقة على روايته هذه، عَن الأَوْزاعِيّ بهذا الإسناد.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-8606.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19735-ஸதகா பின் அப்துல்லாஹ் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/451)
3 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-8606 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-4031 .
சமீப விமர்சனங்கள்