தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-5665

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் அல்லாஹ், அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன், விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.

​​அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி) 

(இப்னு ஹிப்பான்: 5665)

ذِكْرُ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ لِمَنْ شَاءَ مِنْ خَلْقِهِ إِلَّا مَنْ أَشْرَكَ بِهِ أَوْ كَانَ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ بِصَيْدَا، وَابْنُ قُتَيْبَةَ وَغَيْرُهُ، قَالُوا: حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الْأَزْرَقُ، قَالَ: حَدَّثَنَا أَبُو خُلَيْدٍ عُتْبَةُ بْنُ حَمَّادٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، وَابْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«يَطْلُعُ اللَّهُ إِلَى خَلْقِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-5665.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-5782.




العلل لابن أبي حاتم (5/ 322 ت الحميد):
2012 – وسألتُ أَبِي عَنْ حديثٍ رواه أبو خُلَيدٍ القَارِئُ ،
عَنِ الأَوْزاعيِّ، عَنْ مَكْحُولٍ – وعَنِ ابْنِ ثَوْبَانَ ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ – عَنْ مالكٍ بْنِ يُخَامِرَ، عَن معاذِ بْنِ جَبَلٍ؛ قَالَ: قَالَ رسولُ الله (ص) : يَطَّلِعُ اللهُ تبارك وتعالى لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى خَلْقِهِ … ؟
قَالَ أَبِي: هَذَا حديثٌ مُنكَرٌ بهذا الإسنادِ ، لم يَرْوِ بهذا الإسنادِ [غير] أَبِي خُلَيدٍ، وَلا أَدْرِي مِنْ أَيْنَ جَاءَ بِهِ! قلتُ: ما حالُ [أَبِي] خُلَيدٍ؟ قَالَ: شيخٌ

மேற்கண்ட செய்தியை அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் முன்கர் என்று கூறியுள்ளார்…


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية ط-أخرى (3/ 31)
970- وسُئِل عَن حَديث مالِك بن يُخَامِر، عَن مُعاذ، عَن النَّبي صَلى الله عَليه وسَلم، قال: يَطَّلِع الله عَز وجَل إِلَى خَلقِه لَيلَة النِّصف من شَعبان، فيَغفِر لِجَميع خَلقِه إِلاَّ لِمُشرِك أَو مُشاحِنٍ.
قال: يُروَى عَن مَكحول، واختُلِف عَنه؛
فرَواه أَبو خُلَيد عُتبَة بن حَماد القارئ، عَن الأَوزاعي، عَن مَكحول، وعن ابن ثوبان، عَن أَبيه، عن مكحول، عَن مالِك بن يُخَامِر، عَن مُعاذ بن جَبل.
قال ذَلك هِشام بن خالد: عَن أَبي خُلَيد.

وخالَفه سُليمان بن أَحمد الواسِطي، فرَواه عَن أَبي خُلَيد، عَن ابن ثَوبان، عَن أَبيه، عَن خالد بن مَعدان، عَن كَثير بن مُرَّة، عَن مُعاذ بن جَبَل، وكِلاهما غَير مَحفُوظٍ.
وقَد رُوِيَ عَن مَكحول في هَذا رِوايات، قال هِشام بن الغاز: عَن مَكحول، عَن عائِشة، وقيل: عَن الأَحوَص بن حَكيم، عَن مَكحول، عَن أَبي ثَعلَبة.
وقيل: عَن الأَحوَص، عَن حَبيب بن صُهَيب، عَن أَبي ثَعلَبة.
وقيل: عَن مَكحول، عَن أَبي إِدريس، مُرسَلاً.
وقال: الحَجاج بن أَرطاة، عَن مَكحول، عَن كَثير بن مُرَّة مُرسَلاً، أَن النَّبي صَلى الله عَليه وسَلم، قالَ.
وقيل: عَن مَكحول من قَوله، والحَديث غَير ثابت.

முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தி பற்றி பல அறிவிப்பாளர்தொடர்களைக் கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவை அனைத்தும் மக்ஹூல் வழியாக குளறுபடியாக அறிவிக்கப்பட்டிருப்பதால் இவை சரியானதல்ல என்று கூறியுள்ளார். இவற்றில் அபூஸஃலபா (ரலி) வழியாக வரும் செய்திகளும் அடங்கும்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-970)


2 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஸ்ஸுன்னா-இப்னு அபூஆஸிம்-512 , இப்னு ஹிப்பான்-5665 , அல்முஃஜமுல் கபீர்-215 , அல்முஃஜமுல் அவ்ஸத்-6776 , முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-203 , 205 ,  அன்னுஸூல்-தாரகுத்னீ-77 , ஹில்யதுல் அவ்லியா-5/191 , அமாலீ-அல்ஜவ்ஹரீ-, ஷுஅபுல் ஈமான்-3552 , 6204 , ஃபளாயில் அவ்காத்-பைஹகீ-22 , அமாலீ-ஷஜரீ-, தாரீகு திமிஷ்க்-, அஹாதீஸுல் ஜமாயீலீ-,


மேலும் பார்க்க: திர்மிதீ-739 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.