தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22433

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நடுநிலையோடு (நற்)செயல் புரியுங்கள். (அல்லது) அதற்கு நெருக்கமாக (நற்)செயல் புரியுங்கள்.

நற்செயல்களைச் செய்யுங்கள்; உங்கள் செயல்களில் மிகச் சிறந்தது தொழுகையாகும். மேலும், முஃமினை (முழுமையான இறைநம்பிக்கையாளரை)த் தவிர வேறு எவரும் உளூவை வழமையாக்கிக் கொள்வதில்லை.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 22433)

حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، حَدَّثَنِي حَسَّانُ بْنُ عَطِيَّةَ، أَنَّ أَبَا كَبْشَةَ السَّلُولِيَّ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ ثَوْبَانَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«سَدِّدُوا وَقَارِبُوا وَاعْمَلُوا، وخَيْرَ أَعْمَالِكُمُ الصَّلَاةُ، وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-21397.
Musnad-Ahmad-Shamila-22433.
Musnad-Ahmad-Alamiah-21397.
Musnad-Ahmad-JawamiulKalim-21844.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்

2 . வலீத் பின் முஸ்லிம்-அபுல்அப்பாஸ்

3 . இப்னு ஸவ்பான்-அப்துர்ரஹ்மான் பின் ஸாபித்

4 . ஹஸ்ஸான் பின் அதிய்யா

5 . ஜிப்ரீல் பின் யஸார்-அபூகப்ஷா

6 . ஸவ்பான் (ரலி)


ஆய்வின் சுருக்கம்:

இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகளில் மேற்கண்ட ஹஸ்ஸான் பின் அதிய்யா அவர்கள் வழியாக வரும் செய்தி, இப்னு ஸவ்பான் அவர்கள் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதால் ஹஸன் தர செய்தியாகும்.

பார்க்க: ராவிபெயர்-21626-அப்துர்ரஹ்மான் பின் ஸாபித்-இப்னு ஸவ்பான்.


1 . இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . ஹஸ்ஸான் பின் அதிய்யா —> அபூகப்ஷா —> ஸவ்பான் (ரலி)

பார்க்க: அஹ்மத்-22433, தாரிமீ-682, இப்னு ஹிப்பான்-1037, அல்முஃஜமுல் கபீர்- 1444, …


2 . அஃமஷ், மன்ஸூர், யஸீத் பின் அபூஸியாத் —> ஸாலிம் பின் அபுல்ஜஃத் —> ஸவ்பான் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1089, அஹ்மத்-22378, 22436, தாரிமீ-681, இப்னு மாஜா-277, முஸ்னத் ரூயானீ-614, 615, 616, 619, அல்முஃஜமுல் அவ்ஸத்-7019, ஹாகிம்-447, 448, 449, …


  • முஸ்னத் ரூயானீ-614, 615, 616, 619

مسند الروياني (1/ 406)
619 – نا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ، نا ابْنُ فُضَيْلٍ، عَنِ الْأَعْمَشِ وَيَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ: «اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا، وَاعْلَمُوا أَنَّ أَفْضَلَ أَعْمَالِكُمُ الصَّلَاةُ، وَلَنْ يُحَافِظَ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»


3 . ஹரீஸ் பின் உஸ்மான் —> அப்துர்ரஹ்மான் பின் மைஸரா —> ஸவ்பான் (ரலி)

பார்க்க: அஹ்மத்-22414, முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-1078, …



2 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-278.


3 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-279.


4 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-72.


5 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-450.


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-5428,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.