தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-72

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

மாலிக் இமாம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “நேரடியாக (நேர்வழியில்) நில்லுங்கள்; உங்களால் (அதன் நன்மைகளை முழுமையாக) கணக்கிட முடியாது. நற்செயல்களைச் செய்யுங்கள்; உங்கள் செயல்களில் மிகச் சிறந்தது தொழுகையாகும். மேலும், முஃமினை (முழுமையான இறைநம்பிக்கையாளரை)த் தவிர வேறு எவரும் உளூவை வழமையாக்கிக் கொள்வதில்லை” என்று  கூறியதாக எனக்கு செய்தி கிடைத்தது.

(முஅத்தா மாலிக்: 72)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا. وَاعْمَلُوا، وَخَيْرُ أَعْمَالِكُمُ الصَّلَاةُ وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-72.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-66.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


4 . இந்தக் கருத்தில் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-72,


மேலும் பார்க்க: அஹ்மத்-22433.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.