தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-334

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

334. நான் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் (பயணம்) செய்தேன். அவர்கள் இயற்கை கடனை நிறைவேற்றுவதற்காக (மக்களை விட்டுத்) தொலைவான இடத்துக்குச் சென்றார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

இந்த நபிமொழி நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அப்துர்ரஹ்மான் பின் அபூகுராத் (ரலி)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ أَبِي جَعْفَرٍ الْخَطْمِيِّ – قَالَ: أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَاسْمُهُ عُمَيْرُ بْنُ يَزِيدَ – عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ، وَالْحَارِثُ بْنُ فُضَيْلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي قُرَادٍ، قَالَ:

حَجَجْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَذَهَبَ لِحَاجَتِهِ فَأَبْعَدَ»


Ibn-Majah-Tamil-329.
Ibn-Majah-TamilMisc-329.
Ibn-Majah-Shamila-334.
Ibn-Majah-Alamiah-329.
Ibn-Majah-JawamiulKalim-329.



1 . இந்தக் கருத்தில் அப்துர்ரஹ்மான் பின் அபூகுராத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஜஃபர் —> ஹாரிஸ் பின் ஃபுளைல், உமாரா பின் குஸைமா —> அப்துர்ரஹ்மான் பின் அபூகுராத் (ரலி)

பார்க்க: இப்னு அபீ ஷைபா-1129 , அஹ்மத்-15660 , 15661 , 17971 , 18075 , இப்னு மாஜா-334 , குப்ரா நஸாயீ-17 , நஸாயீ-16 , இப்னு குஸைமா-51 ,

2 . முகீரா பின் ஷுஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1 .

3 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2 .

4 . பிலால் பின் ஹாரிஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-336 .

5 . யஃலா பின் முர்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-333 .

6 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-332 .

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.