தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-8328

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண் குழந்தைகளை வெறுக்காதீர்கள். அவர்கள் உங்கள் துன்பங்களில் கைகொடுக்கின்ற இளகிய மனம் படைத்தவர்கள். பண்படுத்தக் கூடியவர்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் அபூஹிந்த் (ரஹ்)

(shuabul-iman-8328: 8328)

أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ، أنا أَبُو عَبْدِ اللهِ بْنُ يَعْقُوبَ، نا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، أنا جَعْفَرُ بْنُ عَوْنٍ، أنا عَبْدُ اللهِ بْنُ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

لَا تُكْرِهُوا الْبَنَاتَ، فَإِنَّهُنَّ الْمُؤْنِسَاتُ الْمُجَمِّلَاتُ

هَكَذَا جَاءَ مُرْسَلًا


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-8328.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-8176.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17130-ஸயீத் பின் அபூஹிந்த் அவர்கள் நபித்தோழர் அல்ல என்பதால் இது முர்ஸலான செய்தி. எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-17373 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.