தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-2420

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

மாதத்தில் வெள்ளை நாட்கள் என்றழைக்கப்படும் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமுழுவதும் நோன்பு வைப்ப(து போன்ற)தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

(நஸாயி: 2420)

أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«صِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ صِيَامُ الدَّهْرِ، وَأَيَّامُ الْبِيضِ صَبِيحَةَ ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-2420.
Nasaayi-Alamiah-2377.
Nasaayi-JawamiulKalim-2387.




2 . இந்தக் கருத்தில் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உபைதுல்லாஹ் பின் அம்ர் —> ஸைத் பின் அபூஉனைஸா —> அபூஇஸ்ஹாக் ஸபீஈ —> ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

பார்க்க: குப்ரா நஸாயீ-, நஸாயீ-2420 , முஸ்னத் அபீ யஃலா-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, அல்முஃஜமுஸ் ஸகீர்-,


  • ஹகம் பின் உதைபா —> இஸ்மாயீல் பின் ஜரீர் —> ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,


மேலும் பார்க்க: திர்மிதீ-761 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.