ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பாடம்: 28
பாத்திரத்தில் சிறுநீர் கழித்தல்.
நபி (ஸல்) அவர்களுக்கு மரப்பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அவர்கள், (இரவில்) சிறுநீர் கழித்துவிட்டு கட்டிலுக்கடியில் வைப்பார்கள்.
அறிவிப்பவர்: உமைமா பின்த் ருகையா (ரலி)
(நஸாயி: 32)بَابُ الْبَوْلِ فِي الْإِنَاءِ
أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَتْنِي حُكَيْمَةُ بِنْتُ أُمَيْمَةَ، عَنْ أُمِّهَا أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ قَالَتْ:
«كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدَحٌ مِنْ عَيْدَانٍ يَبُولُ فِيهِ، وَيَضَعُهُ تَحْتَ السَّرِيرِ»
Nasaayi-Tamil-32.
Nasaayi-TamilMisc-32.
Nasaayi-Shamila-32.
Nasaayi-Alamiah-32.
Nasaayi-JawamiulKalim-32.
சமீப விமர்சனங்கள்