எவரேனும் என் மீது ஸலாம் சொன்னால் நான் அவருக்குப் பதில் ஸலாம் சொல்வதற்காக அல்லாஹ் எனக்கு எனது ரூஹைத் திருப்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(almujam-alawsat-3092: 3092)حَدَّثَنَا بَكْرٌ قَالَ: نا مَهْدِيُّ بْنُ جَعْفَرٍ الرَّمْلِيُّ قَالَ: نا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْإِسْكَنْدَرَانِيُّ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِي صَخْرٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللَّهُ إِلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ يَزِيدَ إِلَّا أَبُو صَخْرٍ، وَلَا، عَنْ أَبِي صَخْرٍ إِلَّا حَيْوَةُ، تَفَرَّدَ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-3092.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-3187.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9416-பக்ர் பின் ஸஹ்ல் பலவீனமானவர் என நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம் கூறியுள்ளார்.
(நூல்: லிஸானுல் மீஸான் 2/344).
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
- மேலும் இந்த செய்தி பலவீனம் என்பதால் யஸீத் அவர்களுக்கும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களுக்குமிடையில் அபூஸாலிஹ் கூறப்பட்டிருப்பது தவறு என்று தெரிகிறது.
மேலும் பார்க்க: அபூதாவூத்-2041 .
சமீப விமர்சனங்கள்