தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-502

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இமாமுடன் தொழும் ஒருவர், குத்பாவை கேட்கும் முன் வீடு திரும்பலாமா? என கேட்கப்பட்டதற்கு, ‘இமாம் திரும்பும்வரை திரும்பக் கூடாது’ என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 502)

قَالَ يَحيَى:

سُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ صَلَّى مَعَ الإِمَامِ يَوْمَ الْفِطْرِ، هَلْ لَهُ أَنْ يَنْصَرِفَ قَبْلَ أَنْ يَسْمَعَ الْخُطْبَةَ؟ فَقَالَ: لاَ يَنْصَرِفُ حَتَّى يَنْصَرِفَ الإِمَامُ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-502.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.