நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் உயர்த்தப்படுகின்றன. சண்டையிட்டு பேசிக்கொள்ளாத இருவரின் செயல்களைத் தவிர.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 3972)
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُوسَى، ثنا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْوَلِيدِ الْأَزْرَقِيُّ، ثنا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَا مِنْ يَوْمٍ إِثْنَيْنِ أَوْ خَمِيسٍ إِلَّا يُرْفَعُ فِيهِمَا الْأَعْمَالُ إِلَّا أَعْمَالَ الْمُتَهَاجِرَيْنَ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-3972.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-3874.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24917-அப்துல்லாஹ் பின் அப்துல்அஸீஸ் அல்லைஸீ பலவீனமானவர்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-3467)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
4 . இந்தக் கருத்தில் அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-3972 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-747 .
சமீப விமர்சனங்கள்