நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் முஹம்மது நபி (ஸல் அவர்களின் சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு யூதரையோ அல்லது கிறுஸ்துவரையோ அல்லாஹ் கொடுப்பான். அப்போது, “நரகத்தில் உனக்கு பிணையாக (பதிலாக) இவரைக் கொடுத்துக் கொள்” என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
(almujam-alawsat-620: 620)حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا مَخْلَدُ بْنُ مَالِكٍ قَالَ: نا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ صِدِّيقِ بْنِ مُوسَى، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَعْطَى اللَّهُ عَزَّ وَجَلَّ الرَّجُلَ مِنْ أَمَةِ مُحَمَّدٍ الْيَهُودِيَّ وَالنَّصْرَانِيَّ، فَيُقَالُ: افْدِ بِهَذَا نَفْسَكَ مِنَ النَّارِ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ صِدِّيقٍ إِلَّا حَفْصٌ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-620.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-636.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19764-ஸித்தீக் பின் மூஸா-ஸுதைக் பற்றி இவர் ஆதாரம் கொள்ளத்தக்கவர் அல்ல என தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இமாம் கூறியுள்ளார். ஆனால் அதற்கான காரணம் எதுவும் கூறவில்லை.
(நூல்: லிஸானுல் மீஸான்-3922)
மேலும் பார்க்க: முஸ்லிம்-5342 .
சமீப விமர்சனங்கள்