ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி ❌
ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களுக்கு இமாமத் செய்து தொழுகை நடத்துவார்கள். மேலும், அவர்களின் வரிசையில் சேர்ந்து நிற்பார்கள்.
அறிவிப்பவர்: அதாஃ (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 4991)حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمٍ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، عَنْ عَطَاءٍ ، عَنْ عَائِشَةَ :
أَنَّهَا كَانَتْ تَؤُمُّ النِّسَاءَ ، تقوم مَعَهُنَّ فِي الصَّفِّ.
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-4991.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான்-இப்னு அபூலைலா நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/627)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: ஹாகிம்-731 .
சமீப விமர்சனங்கள்