ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி ❌
பாடம்:
பெண்கள் பாங்கும், இகாமத்தும் கூறவேண்டும் என்போரின் ஆதாரம்.
ஆயிஷா (ரலி) அவர்கள், (தொழுகைக்கு) பாங்கும், இகாமத்தும் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: தாவூஸ் (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 2322)مَنْ قَالَ عَلَيْهِنَّ أَنْ يُؤَذِّنَّ وَيُقِمْنَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: نا ابْنُ عُلَيَّةَ، عَنْ لَيْثٍ، عَنْ طَاوُسٍ، عَنْ عَائِشَةَ،
«أَنَّهَا كَانَتْ تُؤَذِّنُ وَتُقِيمُ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-2322.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் லைஸ் பின் அபூஸுலைம் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: ஹாகிம்-731 .
சமீப விமர்சனங்கள்